Tag Archives: கண்ணாடி கதை

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள்!!

கடைத் தெருவோரம் சில கண்ணீர் துளிகள் ‘ஒரு வாகன நெரிசல் உள்ள பகுதி – அங்கே பக்கத்து வீட்டுக் காரரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி?’ அந்நேரம் பார்த்து – அங்கு வந்த அவளின் குழந்தை ‘தாய் மடியை முட்டி..முட்டி.. பால் குடிக்கும் கன்றினைப் போல் புடவைத் தலைப்பை – இழுத்து – சுழற்றி கெஞ்சி … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும் (சிறுகதை) மாதிரி!

அத்தை  அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள் நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன், “திங்கள் கிழமையில்ல இன்னைக்கு” என்றாள் அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் நீங்க போயிட்டு வாங்க என்றேன். “இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?” … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

“ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா “ “போடா.. போடா.. போக்கத்தவனே.., இதை தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி “ “இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தா தான் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , | 22 பின்னூட்டங்கள்