Tag Archives: கவிதைகள்

உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்!!

மணமகன் : தா. அருள்       மணமகள்: ஜெ. சுஜிதா          மணநாள்: 05.06.2011 வாழ்த்துப் பா….………………………………. என் உயிருக்குயிராய் இருந்தவளை உயிராகவே சுமந்தவளே; என் தங்கை இறந்தா ளென இன்னொருத்தியாய் வந்தவளே; என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை எனக்காக மனதில் சுமந்தவளே; சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென ஓடிவந்து நிற்கும் – அன்பின் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

97 இதயவலி; இலவச இணைப்பு!!

காதல் மறுக்கப் பட்ட காதலியின் கால்கொலுசு சப்தங்கள்; இதயம் மரணத்தினால் துடிக்கும் துடிப்பு; துரோகத்தால் புடைக்கும் நரம்பு; பிரிவின் வலியின் அழுத்தம்; திருட்டு கொள்ளைகளால் எழும் பயம்; குழந்தை கதறும் அலறலின் கொடூரம்; பெண் கற்பழிக்கப் படும் காட்சிகள் மற்றும் கதைகள்; கொட்டிக் கொடுக்கப் படும் வட்டியின் வேதனை; உறவுகளின் சிரித்துக்கொண்டே நிகழ்த்தப் படும் குடும்ப … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

வெல்லும் ஈழம் தான்; முள்ளிவாய்க்கால் முடிவு தான்!!

ஊர்தாளி அறுத்த கதை உறவு மானம் பறித்த கதை என் தமிழர் ரத்தம் குடித்த கதை இவ்வுலக மறியும் தெரிஞ்சிக்கோ; உன் முடிவை நீயும் புரிஞ்சிக்கோ; ஈழ-மது  மலரும் மலரும் என் பாட்டன் மண்ணில் உறவுவாழும் காலம் போட்ட முடிச்சமாத்தி போட்ட முண்டம் நீயடா உனக்கான பதிலை யினி ஊரு மொத்தம் சொல்லுண்டா; ஊருவிட்டு; வந்தவன் … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

நாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் – உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை  துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக  காத்திருக்கும் உனது தவிப்புகள் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!!

தேசம் நமக்காக என்ன செய்தது என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம்? என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே? என்றுக் கேட்கவேண்டும் போல்!! அத்தனை இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய், வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்