Tag Archives: கவிதைகள்

4 சுட்டு எரிந்ததொரு காடு.. (63)

தாய்மை பூண்ட பெண்களின் அடி வயிற்றில் பற்றி எரியட்டும்; முள்ளிவாய்க்காலின் இழப்பும் ஈழக் கனவும் – காரணம், ஆண்கள் விட்டதை பெண்களாவது பிடிக்கட்டும்!  ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (62)

காசு காசென்று அயல் தேசங்களில் அலைந்ததில் வாழ்க்கையை வாழாவிட்டாலும் இன பற்றும் தேசப் பற்றினையும் கொண்டோம்; ஈழத்தை மட்டுமே கைவிட்டோம்! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (61)

சுட்டு எரிந்ததொரு காடு; யாரும் – ஈழமென எண்ணி விடாதீர்கள்; தமிழன் இனியும்  தலைகுனிவதாய் இல்லை! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

(7) காதல் என்றொரு விஷம் – வித்யாசாகர்!

என்னவளே.. இதயம்; சுட்டுப் போட்டவளே எனை தனிமை நெருப்பில் எரித்தவளே உயிரில்; பிரிவுத் தீயை இட்டவளே கொல்லாமலே எனை  கொன்றவளே;   காதல் காதலென கைபிடித்தழைத்தவளே இன்று சாதலுக்கும் சாட்சி நிற்பவளே சட்டென்று விலகிய சிறு இடைவெளிக்குள் எனை; வாழும் பிணமாக்கி வைத்தவளே;   வாழ்வின் திருப்பத்தை உன்னில் வைத்தது  என்னில் நிகழ்ந்த தவறு; கால … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

6 இணையத்தில் பூத்த நெருப்பே; காதலே!

அந்த மின்னலின் வேகத்தில் இதய சொந்தமானவளே, சொக்கும் விழிப் பார்வையின்றி மனதால் சொக்குப் பொடி போட்டவளே;   மிச்சமுள்ள ஆசைகளில் மொத்தமாய் பூத்தவளே, மூன்று கடல் தாண்டி நின்றும் காதலால்; இதயத்தில் அறைந்தவளே;    காலதவம் பூண்டெழுந்து பரிசிட்ட பெண்விளக்கே, கவிதை நெருப்பென பொங்கி  இதயத்தை உணர்வுகளால் சுட்டவளே;   மூச்சிக்கு முன்னொரு முறையேனும்  சுவாசத்தில் … Continue reading

Posted in காதல் கவிதைகள், பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , | 13 பின்னூட்டங்கள்