Tag Archives: காதல் கவிதைகள்

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

  நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே பின் வராமலும் கொல்கிறா யென்னை கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் நீ பார்க்காத இடந்தனில் நோகும்; பூப்பூத்த ஒரு கணம் போலே உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே; ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம் … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

28) பிறிதொரு நாளில் பார்ப்போமெனில் அன்று பேசு..

காதல் வற்றிப்போன மனசு காமம் ஆங்காங்கே – முளைவிட முளைவிட தலைகொத்தித் தின்ற பறவையின் மனோபாவத்திற்கிடையே தெரியும் முகங்களை பெயர் சூட்டிடாததொருக் கவிதையின் வரிகள் படித்துக் கொண்டிருக்க.. உயிர்வரை சுரக்குமந்த உணர்வில் தன் புத்தகத்தில் எழுதிய பெயரிலிருந்து டையிரியில் குறித்ததை தொடர்ந்து நெஞ்சு கிழித்தெழுதிய உன் பெயரின் நினைவாழம் வரை – காதலின் வலி உன்னடையாளமாகவே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

புத்தக விமர்சனம் – அவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்!

உறவுகளுக்கு வணக்கம், மேற்குறிய நம் காதல் கவிதைகளின் தொகுப்பிற்குரிய விமர்சனம் கீழுள்ள தனிச் சுட்டியின் வழியேக் கிடைக்கப்பெறும் புத்தகங்கள் விற்பனைக்கு எனும் பக்கத்தினோடு இணைக்கப்பட்டுள்ளது. நம் படைப்புக்களை வாங்கிப் படிக்க எண்ணுவோர் சென்னை ஹிக்கீம்பாதம்ஸ் மற்றும் தி.நகரில் உள்ள நியூ புக் லேண்ட், புத்தகநிலையம் சென்று வாங்கிக் கொள்ளலாம். இணையம் மூலம் வாங்க எண்ணுவோர் நூலுலகம் … Continue reading

Posted in அணிந்துரை, அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

1) நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்….

அடியே என்னவளே மனசெல்லாம் நிறைந்து நின்னவளே, திரும்பிப் பார்த்து பார்த்தே இதயம் கொண்டுப் போனவளே… நீ போன இடத்திலிருந்து ஒரு புயலே மனசில் அடிச்சிதடி நீ சிரிச்ச சிரிப்புலத் தான் உசிரே உன்னில் கெறங்குதடி; பார்த்த பார்வையில் மான் துள்ள ஓர் வானம் திறந்து உனக்காய் மூடுச்சேடி மூடாத கடலைப் போல மனசு உன் நினைப்பிலேயே … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்