Tag Archives: காற்றாடி விட்ட காலம்

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மூடியக் கழிவறையும்; திறந்திருக்கும் நோயின் கதவுகளும்..

அந்தம்மா பாவம் உணவுண்ணும் முன்கூட அலசி கழுவிவிட்டாள் அந்தக் கழிவறையை; அடுத்தடுத்து அதை மிதித்து நோயுக்கு வழிவிட்டோர் நீயும் நானுமில்லையா? அவருக்கும் நமக்குமிருக்கும் அதே கைகள்தானே உனக்கும் எனக்குமாய் தினமும் கழிவறை துடைக்கிறது? அவரவர் வேலையை அவரவர் செய்யின் எவருக்கு வேலை வரும் எவனெவன் காலடியோ கழுவ? நாற்றம் என்று நாம் மூக்கடைக்கும் முன்பே மூனு … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

தூக்கம் திருடிய மிருகம்..

தூக்கத்திற்காக ஏங்கும் இரவுகளை தெரியுமா உங்களுக்கு…? உறங்கமுடியா இரவும் நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை சில மனிதர்க்கும் புரியவில்லை.. மூட்டைபூச்சிற்குப் பயந்து இரவெல்லாம் மின்விளக்கிட்டு உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை சம்பளம் தரும் நிறுவனம் – தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது.. கண்கள் சிவந்தப் பகலில் மனைவி குழந்தைகளைவிட அதிகம் மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ சிரிக்கையில் சிரிக்கிறதென் உலகம்…

1 நீ எனைப் பெயரிட்டு வெங்கட்டப்பா என்று அழைப்பாய் நானுன்னை – எனைப் பெற்றவளைப் போல வாழ்வின் – கேள்விகளையெல்லாம் மறந்துபோய் பார்ப்பேன்!! ———————————————– 2 நீ போ நா க்கா.. பேச்சாட்டன்” என்பாய் நான் சிரிப்பேன் நீ மீண்டும் மீண்டும் நா(ன்) க்கா க்கா என்று சொல்லிக்கொண்டே ஏதேதோ பேசுவாய்’ நீ பேசப் பேச … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

கட்டிலை உடைத்துவிடேன் காமம்..

விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்