Tag Archives: காற்றாடி விட்ட காலம்

மரணமும்.. மூப்பும்.. மாங்காய்ச்சோறும்..

1) தடியூனி நடக்கும் கனவு அது இடையே மரணம் வந்து வந்து காலிடறிச் சிரிக்கிறது.. காதுகளில் அழுபவர்கள் ஆயிரமாயிரம் பேர் – சற்று காதுபொத்திக் கேட்கிறேன்; என் மகள் அழுகிறாள், எட்டி உதைத்தேன் அந்தக் கனவை ஐயோ என்று எமன் கத்திய சப்தம்; எவனானால் என்ன என் மகளினி அழமாட்டாள்… ————————————————— 2) இரவுகளின் தனிமையில் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாக்குச்சுவையில் நசுங்கும் மனிதம்..

குடிப்பதை புகைப்பதைப்போல சுவைப்பதும் ஒருவித போதை.. நாக்கிற்கு அடிமையாகும் உடம்பும் மனசு(ம்)தான் தோல்வியையும் ஒழுக்கமின்மையையும் கூட சிறியதாகவே எண்ணிக்கொள்கிறது.. நெஞ்சுக்குழிவரை சுவைமிகும் உணவு அளவை மீறினால் நஞ்சாகி வயிற்றையடைப்பதை சுவைவிரும்பும் நாக்கோடுச் சேர்ந்து அறிவுகூட அசைபோடத்தான் செய்கிறது.. பசியைப் போக்கவே சோறுண்ணத்துவங்கி மனிதரைத் திண்ணவும் பழகிவிட்ட மனுதனுக்கு இன்னும் கூடப் புரியவில்லை, அவனைக் கொல்லும் கோடாரியும் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எஸ்.ஆர்.எம் கல்லூரியின் நிறுவனர் திரு. பாரிவேந்தரோடு விழா.. (1)

தூரிகை கொண்டு வரைய வரைய முழுமைபெறும் ஓவியம்போல் நம் நாவினிக்கப் பேசி பேசி தூய்மைகொள்ளும் தமிழுக்கு வணக்கம்!! —————————————————————— பூச்சொரியப் புன்னகைக்கும் படைத்தவனுக்கீடாய், பாத்தொடுத்து பண்ணிசைக்க வரலாறாய் வாழும், பட்டிதொட்டி கிராமமெல்லாம் பள்ளிப்படிப்பாய் மீண்டு; எம் ஏற்ற விலங்கை உடைத்தெறிய விண்ணப்பமிட்டேன்’ —————————————————————— வாள்சுழற்றி வண்டமிழன் ஆண்ட மண்ணில் இன்று – கல்லூரி நிரப்பி; நமைக் … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கொஞ்சம் உயிர்; கொஞ்சம் இளைஞர்கள்; கொஞ்சம் விடுதலை.. (கவியரங்கக் கவிதை)

சாவி திறக்கும் சிறுதுவாரத்தின் வழியே தெரிகிறதந்த உலகம்; உலகை ஒரு கண்மூடிக்கொண்டுப் பார்க்கிறேன் அங்கே தமிழை ஆங்கிலம் கலந்துப் பேசுவோரையெல்லாம் முதலாய்ச் சபிக்கிறேன், சபித்த மனம் சற்று நடுநடுங்க – உணர்வூசி வைத்து இதையமெங்கும் குத்துகிறேன், உலகநடப்புகள் சதை அற சதை அற எனைக் கிழித்து என் முகத்தில் காரி உமிழ்கிறது’ மானங்கெட்ட மனிதனே என்கிறது’ … Continue reading →

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

முதிர் கன்னர்கள்..

அவர்கள் முப்பதைக் கடந்தவர்கள் நாற்பதைத் தொட்டவர்கள் சாபமின்றி வாழ்க்கையை நாளும் தொலைத்தவர்கள்.. மணக்கும் மல்லிகையின் வாசம் ரசிப்பவர்கள், மணக்கா பெண்ணெண்ணி கனவினுள் வீழ்ந்தவர்கள், கடவுளை கைதொழா காதலின் பக்தர்கள் காலில் உதைத்து கடவுளையும் சலிப்பவர்கள்; கோவிலே கதியென்று நாளும் திரிபவர்கள் காட்சிகளின் மாட்சியில் குடும்பத்தைப் பார்ப்பவர்கள்; வாழ வரும் பெண்ணுக்குக்கூட வரையறை வைத்திருப்பவர்கள் வாழும் வாழ்க்கையை … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்