Tag Archives: vityasagar

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –8)

இதற்கு முன்.. “அறுபத்தாறு வயதில் ஒரு விருது பெரிய்ய்ய்ய விருது. இந்த விருதுக்காக நான் காத்திருந்த வருடங்கள் நாற்பத்தியாறு வருடங்கள். என் மனைவியை காதலித்தபோது அவர்பெயரையும் என் பெயரோடு இணைத்து வெறும் ராமனான நான் ‘ஜானகிராமனாகி’ முதன்முதலாய் “ஓயாத அலைகள்” எனும் தலைப்பில் கதை எழுதியபோது எனக்கு வயது இருபது. ஆனா இதுல விசேசம் என்ன … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

70) தெருமுனையில்; நின்று பார் போதும்!!

1 நீ அந்த தெரு வழியே போனாயென்று எல்லோருக்கும் தெரியும்; எனை பார்த்தாய் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்.. சிலசமயம் நின்று கடையில் ஏதேனும் வாங்குவாய் அது எல்லோருக்கும்தெரியும்; எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று எனக்கு மட்டும் தானே தெரியும்.. தெருமுனை திரும்பி எனை பார்த்ததும் அடிக்கடி மணி பார்ப்பாய் – வெறுமனே அலைபேசியை … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..

1 அன்பில் – உயிருருகி உயிருருகி போகிறது. இதயங்களால்; இதயம் நிறைவதேயில்லை!! ——————————————————— 2 உனக்காக காத்திருக்கையில் வீழும் மணித்துளிகளை சேமித்தேன் யுகம் பல அடங்கிப் போகிறது; இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் என் காத்திருப்பில் எப்படியோ பிறந்து விடுகிறது – உனக்கான இரக்கம்.. காலம் எனை கொள்ளும் உனக்கான காத்திருப்பின் வேதனையில் பிறக்கும் இரக்கமோ … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக