Tag Archives: தமிழ்

வாழ்க தமிழ் பேசுவோர்..

வாட்ச் பக்கெட் தேங்க்ஸ் சாரியிலிருந்துத் துவங்குகிறது தமிழிற்கான தினக்கொலை.. அம்மா அப்பா மாறி மம்மி டாடியானது மட்டுமல்ல டிவி ரேடியோ கூட வெகுவாய் தமிழை தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட டெட்பாடி ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ… (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வித்யாசாகரின் புதிய பாடல்..

உறவுகளுக்கு வணக்கம், மீண்டுமொரு பாடலோடு உங்களை இணையம் வழி அணுகுவதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கேட்டு ரசிப்பீர்கள் எனில் எங்களின் நேரமும் உழைப்பும் மகத்துவம் பெரும். பல்லவி வலிக்க வலிக்க உடையுது வாழ்க்கை வாழ வாழ கரையுது மனசு.. மண்ணுக்குள்ள போகுறப் பயணம் முடியும்போதும் தொடர்வதைத் தேடும் மூச்சுமுட்டி அணையுற விளக்கு ஆகாசத்தை நெஞ்சில சுமக்கும்.. சரணம் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

ஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!!

சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

லண்டன் தமிழ் வானொலியில் – எனது நேர்காணல்!

அன்பும் வணக்கமும் உறவுகளே, கூடுதலாக அன்றி, உங்களுடனும் தமிழாலும் எழுத்தாலும் இணைந்திருக்க விரும்பி, எனைப்பற்றிய விவரமாக நான் “லண்டன் தமிழ் வானொலி” நேயர்களிடம் பகிர்ந்துக் கொண்டவைகளை எனைப் படித்துக் கொண்டிருப்பவர்கள் எனும் எண்ணத்தில் எனது நேர்காணலைக் கேட்கத்தக்க இணைய சுட்டியோடு இவ்விடம் பதிவு செய்கிறேன். http://www.firstaudio.net/geethaanjali/geethanjali-36-kavinjar-vidya-sagar-18-10-12/#comment-1473 எழுத்துச் சார்ந்த தங்கள் அனைவரின் தொடர் ஒத்துழைப்பிற்கும், மேலுமென் … Continue reading →

Posted in நேர்காணல் | Tagged , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்