Tag Archives: தாம்பத்யம்

35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது.. ———————————————————————— 3 கைக்குட்டையை கொடுத்து மடித்து வைத்துக் கொள் என்றாய்.. எனக்குத் தெரியும் நீ … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இது உனக்கானது..

நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு சொந்தமாக்கித் தருபவள் நீ தான்.. நீ … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30, இரண்டு சொட்டுக் கடல்..

                    சத்தத்தில் மறையும் உலகை மௌனத்தால் திறக்கிறேன்., ரத்தத்தில் உறையும் மனிதத்தை அன்பினால் பிரிக்கிறேன்., முத்தத்தில் ஊறும் மனதிரண்டை இதோ இதோ – உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்.. உலகெங்கும் பூக்கும் புன்னகையனைத்தையும் மனதால் பறித்துக்கொண்டு வா பெண்ணே முத்தங்களின் சிறகு … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

தூக்கம் திருடிய மிருகம்..

தூக்கத்திற்காக ஏங்கும் இரவுகளை தெரியுமா உங்களுக்கு…? உறங்கமுடியா இரவும் நஞ்சு கலந்துண்ணும் உணவும் ஒன்றென்று மூட்டைபூச்சிற்கும் தெரியவில்லை சில மனிதர்க்கும் புரியவில்லை.. மூட்டைபூச்சிற்குப் பயந்து இரவெல்லாம் மின்விளக்கிட்டு உறங்காமல் அமர்ந்திருக்கும் எங்களை சம்பளம் தரும் நிறுவனம் – தூங்குமூஞ்சு என்றுதான் அழைக்கிறது.. கண்கள் சிவந்தப் பகலில் மனைவி குழந்தைகளைவிட அதிகம் மூட்டைபூச்சிகளை நினைத்துதான் போகிறது எங்களின் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ சிரிக்கையில் சிரிக்கிறதென் உலகம்…

1 நீ எனைப் பெயரிட்டு வெங்கட்டப்பா என்று அழைப்பாய் நானுன்னை – எனைப் பெற்றவளைப் போல வாழ்வின் – கேள்விகளையெல்லாம் மறந்துபோய் பார்ப்பேன்!! ———————————————– 2 நீ போ நா க்கா.. பேச்சாட்டன்” என்பாய் நான் சிரிப்பேன் நீ மீண்டும் மீண்டும் நா(ன்) க்கா க்கா என்று சொல்லிக்கொண்டே ஏதேதோ பேசுவாய்’ நீ பேசப் பேச … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்