Tag Archives: தீட்டு

21, அம்மாவும் அவளும்.. கூட நானும்!

அடப்போடா அது பொம்பளைங்க சமாச்சாரமென்று போட்டுவிட்ட வட்டத்தில் தான் ஆண்களின் பார்வையே மாறிப் போனதோ (?) அன்றொரு நாள் அவளுக்கு இடுப்பு வலி அருகே இருந்துப் பார்த்துகொள்கிறேன் உள்ளே வரும் அவள் அம்மா ‘நீங்க வெளியப் போங்க என்று என்னை அனுப்பி விட என்னம்மா நீ வருகிறாய் நீ போய் ஆட்டோ கூட்டி வா என்கிறாய், … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்..

வயிற்றில் யாரோ கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும் அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும் வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும் எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே சகிக்க ஒப்பாத உணர்வு மேவும் எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின் கால்வீங்கும் நீட்டினால் மடக்கினால் நின்றால் அமர்ந்தாலும் வலிக்கும் இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும் அயர்ந்து அயர்ந்து … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

காதல் கண்களில் ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்.. மழை சுட்டதும் வெயில் நமை நனைத்ததுமான அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை.. இமைநிறைய கனவும் உயிர் நெடிய பயமுமாய் பதற்றமுற – நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் அத்தனை மரணத்திற்குச் சமமானவை.. நம்பிக்கையின் அடிவேரெடுத்து நம் மணப்பந்தல் தைத்த … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..

இரத்தம் உறையும் வேகம்போல் என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில் வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்.. நான் சிரித்த முகம் மட்டுமே பார்த்த உனக்கு என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித் தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்.. தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே கத்தத் தெரிந்த பிள்ளைக்கு – அம்மா தவறிப் போவதென்பது எத்தனைப் பெரிய … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்