Tag Archives: தெளிவு

42 என் நம்பிக்கையும்; உறங்கா இரவின் கனவுகளும்!!

ஒரு பேசிடாத இரவின் மௌனத்தில் அடங்கா உணர்வின் நெருப்பிற்கு மேலமர்ந்து எதற்கு சாட்சி சொல்லிட இந்தப் போராட்டமோ?!! மூடி  இறுகும் கண்களின் இமை விலக்கி கடக்கும் பொழுதின் மடிப்புகளுள் கரையும் உயிரின் சொட்டொன்றில் விற்காத புத்தக அடுக்கின் பயத்தை மீண்டும் மீண்டும் எழுத்தாக்கி அதற்குள்ளேயே என்னையும் சேமிக்கிறேன்; பல்துலக்குகையில் பலர் தினமும் கேட்கும் செய்தியாக இல்லாவிட்டாலும் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , | 9 பின்னூட்டங்கள்

41 வயிற்றரிசி இனாம் வேண்டாம்; ஒற்றை நல்ல அரசு போதும்!!

கறிகடைகளில் உயிர்பயத்தில் நிற்கும் கோழிகளாகவே நாங்கள் – ஓட்டளித்துவிட்டு வீடுவந்த உயிர்பலிகள்! அம்மா வந்தால் மாறும், ஐயா வந்தால் மாறும் என்று நம்பியிருப்பவர்களை எந்த கொய்யா வந்தும் அத்தனை மாற்றிடவில்லை; இருந்தும் சரியானவர்களை தேடித் தேடியே நீள்கிறதிந்த இழிபிறப்பு! அரசியல் ஒரு சாக்கடை என்றே நம்பி வளர்ந்த சங்கிலி யானையான எங்களுக்கு – இன்னுமந்த சங்கிலி … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நிம்மதி; கிலோ நாலு ரூபாய்!!

அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று – “ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?” “ஏன் முடியாது, தாராளமா … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்