Tag Archives: தைரியம்

46, தங்கத் தமிழரின் தங்க முகம்..

தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

5, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!

1 நான் உனைக் கடந்துப் போகும்போதெல்லாம் என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று நீ எட்டி என்காலைத் தொட்டு உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்; இன்று நீ எனைக் கடந்துச் செல்கிறாய் – எதேச்சையாக உன் கால் என்மீது பட்டுவிடுகிறது; நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை நானுன் கால்தொட்டு – என் கண்களில் ஒற்றிக் கொண்டேன் நீ உடனே பதறி … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

45, கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்!!

கால்சட்டையின் கிழிசல்களை புத்தகத்தால் மூடுங்கள்! நாங்கள் பிடித்த மண்வெட்டியும் மண்கூடையும் சுமந்த குடும்பமு(ம்)கூட பாரமில்லை, சுமக்காத புத்தகங்கள் சும்மாடையாய் கனத்தன; சொட்டிய வியர்வையும் சுடும் வெய்யிலும் கூட வலிக்கவில்லை; அதையு(ம்) வாங்கிக் குடித்த அப்பாவின் சாராயமும் – அதற்குச் சுமந்த அம்மாவின் தாலியும் வலித்தது; பசித்த வயிறும் செருப்பிடா கால்களும் சுடவில்லை; எங்களின் அழுக்கு உடை … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்