Tag Archives: நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்..

அந்தச் சன்னலும் அதே நிலாவும்..

1) கொலுசு அணி தாவணி உடுத்து மலர்களைச் சூடிக்கொள் மை பூசு கூந்தலை அழகு செய் முகத்தை பொலிவாக்கு வண்ண ஆடைகளை மாற்றிக் கொண்டேயிரு அல்லது மாற்றாதே, எது வேண்டுமோ செய் அதற்கெல்லாம் முன் – ஒரேயொரு முறை சிரித்துவிடு.. ——————————— 2) ஒவ்வொருமுறை உனக்காக நான் வந்து உனைப்பார்க்க நிற்கையிலும் எனக்காக நீ காத்திருந்துவிட்டுச் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

அஞ்சறைப் பெட்டியின் வாசத்தில் அழகழகாய் பிள்ளைகளைச் செய்தவள் நீ; அடுக்குமாடிக் கட்டிடத்தின் இடுக்கிலும் கனவுகளை வண்ணமாய் நெய்தவள் நீ, நெஞ்சுக்குழி படபடப்பில் வயது நாற்பதை நான்காகக் குறைத்துக்கொள்பவளே; இதோ நீயில்லா தெருக்களில் விளக்குகள் இருக்கிறது வெளிச்சமில்லை, உனைக் காணாத வீட்டினுள் வெளிச்சமுண்டு இருட்டை என்னால் அகற்றவே முடிவதில்லை, நஞ்சு கலக்காத மரணத்தில் மெல்ல மெல்ல மூழ்கடிக்கிறாய் … Continue reading

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

              நீ கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது நான் கொடுத்தாலும் உதடுகள் ஒட்டுகிறது ஆனால் – நீ கொடுப்பது மட்டுமே முத்தமாகிறது.. —————————————– வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

                    ஒரு சன்னமான ஒளியில் உனைச் சந்திக்க ஆசை இருட்டில் உனைக் கட்டிக்கொள்ள அல்ல, அந்த சன்னமான ஒளி பற்றிப் பேச.. ———————————————- வித்யாசாகர்

Posted in கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அஞ்சறைப் பெட்டியும் அவளோட காதலும்..

யாரிடம் பேசினாய் இப்போது என்றார் அவர் நானா.. ? எனது அம்மாவிடம் பேசிக்கொன்டிருந்தேன் என்றேன் இல்லையே ஏதோ மனைவியிடம் பேசுவது போலிருந்ததே என்கிறார் அவர் நான் சிரித்துக்கொண்டே ஓ அதுவா அதனாலென்ன எனக்கு அம்மாவும் அவள்தான் மனைவியும் அவள்தானென்றேன்.. ஒரு கிளையில் குருவியொன்று இலைகளை விளக்கிக்கொண்டு எனை எட்டிப் பார்த்தது கீழ்விழுந்த இலையொன்றை எடுத்து எழுதிப் … Continue reading