Tag Archives: மே-18

4 சுட்டு எரிந்ததொரு காடு.. (63)

தாய்மை பூண்ட பெண்களின் அடி வயிற்றில் பற்றி எரியட்டும்; முள்ளிவாய்க்காலின் இழப்பும் ஈழக் கனவும் – காரணம், ஆண்கள் விட்டதை பெண்களாவது பிடிக்கட்டும்!  ———————————————

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (62)

காசு காசென்று அயல் தேசங்களில் அலைந்ததில் வாழ்க்கையை வாழாவிட்டாலும் இன பற்றும் தேசப் பற்றினையும் கொண்டோம்; ஈழத்தை மட்டுமே கைவிட்டோம்! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (61)

சுட்டு எரிந்ததொரு காடு; யாரும் – ஈழமென எண்ணி விடாதீர்கள்; தமிழன் இனியும்  தலைகுனிவதாய் இல்லை! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஈழத்திற்காக – ஓர் விண்ணப்பக் கடிதம்!!

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,   மனிதம் வேண்டி மன்றாட ஓர் விண்ணப்பக் கடிதத்தின் அனுப்புதலுக்கான இணைப்பு கீழே உள்ளது, அதிக நிமிடம் கூட அல்ல சில நொடிகளே எடுக்கும் இந்த இணைப்பை சற்று சொடுக்கிப் பாருங்களேன். நம் இன மக்களின் நல்வாழ்விற்காய் நம்மாலும் ஏதேனும் செய்ய இயலுமெனில், முயல்வோமே..   http://www.srilankacampaign.org/form.htm   பெருத்த கைகூப்புடனான … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

புதிய புத்தகத்திற்கு உங்கள் அணிந்துரை வேண்டும்..

அன்பு தோழமை உள்ளங்களுக்கு வணக்கம், இதுவரை எழுதி வந்த ஈழம் சார்ந்த வலி நிறைந்த கவிதைகளை நம் தளத்தில் படித்திருப்பீர்கள். இக்கவிதைகள் முற்றிலுமாய் முடியாது எனினும் ஒரு புத்தகம் முடியப் போகிறது. ‘இரக்கமில்லா மானுடமும்;ஈழப் போராட்டமும்’ என்ற தலைப்பில் வடலிப் பதிப்பகத்தால் அச்சிட்டு, முகில் பதிப்பகத்தால் வெளியிட உள்ளது. அதற்கு அனிந்துரை தர வேண்டியே உங்களுக்கிந்த … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக