Tag Archives: வாழ்க்கை

காற்றில் ஒலிப்பாய் வாலி..

வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்! ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

தவத்தைப் பற்றி சொல்கிறேன் வா..

தூக்கம் விரிச்சோடியக் கண்களுள் சுமக்கிறேன் எனது கனவுகளை.. மாத்திரையில்லா முதிர்ச்சி கண்ணாடியணியாத இளமை காதல் சறுக்காத படிப்பு தோல்வியில் அசராத அறிவு காலத்தைக் குறைத்திடாத இயற்கை யென எல்லாம் சேர்ந்ததொரு மண்ணின் மீதான அக்கறையில் விரிகிறதென் கனவுகள்.. ஆயினும் – மின்சாரமில்லா தெருவில் எரியும் லாந்தர் விளக்கின் சிமினிச் சுற்றி சூடுபட்டு விழும் ஈசல்களைப் போலவே … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தெருவில் கிடக்கும் வார்த்தைகள்..

1 இருட்டில் அடித்துக்கொண்டிருக்கும் அலாரத்தில் தான் எழுந்திருக்காவிட்டாலும் தனக்கு அருகே இருப்பவர்களெல்லாம் எழுந்துகொள்கிறார்களென்றுத் தெரியாமலே நாம் தூங்கிக்கொண்டிருக்கிறோம்.. அலாரம் காற்றில் தனது கூச்சலை இரைத்தபடியே யாரினுடிய தூக்கத்தையேனும் கெடுத்துக்கொண்டே இருக்கிறது.. ———————————————– 2 பழஞ்சோற்றில் கைவைக்கும்போது சில்லென்று குளிர் விரலுள் நுழைகையிலும், சுடச்சுட உண்கையில் நாக்கு சுட்டுவிடுகையிலும் – எத்தனைப் பேர் பசியிலெரியும் பல ஏழ்மை … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

தமிழ்த்தோட்டம் கருத்துக்களத்தின் நிறுவனர் ம. யூஜின் புரூஸ் அவர்களுக்குத் திருமண வாழ்த்து..

உலகே வா; உன்னத வாழ்த்தினைத் தா!! பூக்காடு மணக்கும் மனம், பேரன்பு நிரஞ்ச மனம் மூப்பில்லாத் தமிழுக்கு மலர்க்கொத்து சேர்த்த மனம் பாரெங்கும் பேர்சொல்லப் பட்டினியாக் கிடந்தாலும் பழந்தமைழை சிரந் தாங்க தூக்கத்தையும் தொலைத்த மனம்; யூஜின்புரூஸ் கைபிடித்து ஏஞ்சல்கிருபா நடைதுவங்க வாழ்வின் படிகள் ஒவ்வொன்றும் வெற்றி வெற்றியென அணிவகுக்க ஊரெங்கும் தமிழ் ருசிக்க வாழ்த்த … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“மயக்கமென்ன” எனுமொரு மனதைக் காட்டும் புகைப்படக் கதை!!

என் மூளைக்குள் முதன்முதலில் முளைத்த ஆசையின் சிறகு அதுதான் ‘சித்திரம்’ வரைவது. ஓவியம் தீட்டுவது. காட்சிகளில் பிடித்ததை அப்படியே வண்ணம் மாறாமல் பதிந்துக்கொள்வது. பொதுவாக, பிடித்ததை வரைந்து தன் மனதின் ஈர்ப்பினை பிற்கலத்திற்காய் பதிவுசெய்துக்கொள்வதும், புகைப்படமாக எடுப்பதும், அன்றைய நாட்களின் சாதனைகளாக விளங்கிய சமையமது. அதை அந்த புகைப்பட ஆசையை மணல் கொட்டிப் புதைத்துவிட்ட பல … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்