Tag Archives: காலம்

தெளிந்து தெரியும் நீரோடை..

இலக்கின்றி ஒரு பயணம் இமையம் தொடும் ஏக்கம் எதற்கோ விசும்பும் வாழ்க்கை எல்லாமிருந்தும் வெறுமை கேள்விகளை தொலைத்துவிட்டுத் தேடும் மயானமொன்றில் – தனியே பறக்கும் பறவை; கூடுகட்டும் ஆசை குடும்பம் விரும்பும் மனசு பாடித் திரியும் பாதையில் பட்டதும் சுருங்கும் கைகள் காதடைத்துத் தூங்கி – கனவில் உடையும் நாட்கள் காத்திருப்பில் வலித்து வலித்து காலத்தால் … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றில் ஒலிப்பாய் வாலி..

வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்! ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading →

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக