Tag Archives: வாழ்க்கை

87 அரைகுடத்தின் நீரலைகள்!!

1 அவர்கள் அப்படித் தான் இருந்தார்கள். இனிப்பாகவும் கசப்பாகவும் புதுசாகவும் பழமை குறையாமலும் வாழ்வின் முதல் படியிலிருந்து கடைசிப் படி வரையிலும் அவர்களுக்காகவே அதிகம் வாழ்ந்தார்கள். அவர்களை உறவென்று சொல்லிக் கொள்ளும் கட்டாயத்தில் சிநேகமாய் ஒரு பூவும் – மரணிக்கையில் அழுகையாய் பல குரலும் கேட்டது!! —————————————————————- 2 ஒவ்வொரு தெருவிற்கு இடையேயும் நான்கு வீடுகள் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

உனக்காய் சேர்த்துவைத்த வார்த்தைகள் அத்தனையும்!!

மணமகன் : தா. அருள்       மணமகள்: ஜெ. சுஜிதா          மணநாள்: 05.06.2011 வாழ்த்துப் பா….………………………………. என் உயிருக்குயிராய் இருந்தவளை உயிராகவே சுமந்தவளே; என் தங்கை இறந்தா ளென இன்னொருத்தியாய் வந்தவளே; என் தாய்; உனக்காக சுமக்காத பத்து மாதத்தை எனக்காக மனதில் சுமந்தவளே; சுஜிமா’ என்று நினைத்ததும் – அண்ணாயென ஓடிவந்து நிற்கும் – அன்பின் … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீடுவாழ்வாய்; உன் பேரும் வாழும்!!

மணமகன் : சா. சுரேந்தர் மணமகள்: க.ப்ரீத்தி மணநாள்: 03.06.2011 கல்லும் பூக்கிறது காயும் இனிக்கிறது நெஞ்சம் நிறைத்துவிட அவள்வேண்டி நெடுந்தூரம் வந்தோனின் நினைவெல்லாம் – இனி அவள் வாசம் பொங்கும்; வசந்தத்தின் அர்த்தமினி பிரீத்தியும் என்றாகும்! குறிஞ்சிப் பூக்கும் நடையில் பூத்தவளே கொஞ்சும் தமிழ்போல் பேறு பல வாய்த்தவளே சொல்லிமுடிக்காப் பல கதை கோர்த்து … Continue reading →

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நிம்மதி; கிலோ நாலு ரூபாய்!!

அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று – “ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?” “ஏன் முடியாது, தாராளமா … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

82 இதயங்கள் அறுபடாத கோபம் வேண்டும்!!

கோபத்தின் உச்சத்தில் வாழ்வின் அவலங்களே கைகொட்டிச் சிரிக்கின்றன; நரநரவென்று மென்ற பற்களின் நசுக்களில் இரத்த உறவுகளே சிக்கித் தவிக்கின்றன; உணர்ச்சிப் பொருக்கா நரம்புப் புடைப்பில் உறங்கா இரவுகளே கோபத்தின் சாபங்களாகின்றன; கோபம் ஒரு ஆயுதமென்று ஏந்தப்பட்ட கைகளில் – கூட வாளாய் வீசி அறுக்கப் பட்ட இதயங்கள் தான் கொட்டிக் கிடக்கின்றன; இளமை தொலைந்தும் முதுமை … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்