Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

56,அரைகுடத்தின் நீரலைகள்..

1 இரவின் சுவர்களில் வண்ணமின்றி – எழுதப் படுகின்றன நம் கனவுகள்.. எவனோ ஒருவன் வெறும் – இருட்டென்று சொல்லிவிட்டுப் போகிறானதை.. ————————————————————– 2 ஆம்; நிறையப் பேர் அப்படித் தான் இருக்கிறார்கள், நாம் எப்படி வேண்டாமென்று நினைக்கிறோமோ அப்படி; காரணம் நாமும் – அப்படியென்பதால்!! ————————————————————– 3 நட்பினால் – பெரிய தேச மாற்றம் … Continue reading →

More Galleries | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

4) ஒன்றுகூடு ஒன்றுகூடு ஒன்றுகூடுங்கள்… (GTV-யில் ஒளிபரப்பான நம் பாடல்)

தக்க காட்சிகள் அமைத்து, உறவுகளின் ஒற்றுமை குறித்து  உலகெங்கிலும்  தேவையான விழிப்பினை ஏற்படுத்த என் எழுதுகோலையும் மதித்து;  என் உழைப்பை படைப்பாக்கி உலகவளம் வரச்செய்த GTV-க்கும், குறிப்பாக  அன்பிற்கினிய சகோதரி றேனுகா அவர்களுக்கும், கேட்டவுடன் இசையமைத்து, உணர்வுப் பொங்க பாடியும் தந்த இசையமைப்பாளர் ‘திரையிசை  தென்றல் திரு. ஆதி அவர்களுக்கும் நம் மனமார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும்  … Continue reading →

Posted in GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

32 மானத்தி அவள்; தமிழச்சி!!

  1 மண்ணின் விடுதலைக்குப் போராடிய தமிழச்சியின் நிர்வாணம் இணையமெங்கும் ஒளிபரப்பு; உயிரிருந்தும் உலவும் நாம் – அதை கண்டும் – சாகாத; இழி பிறப்பு!! ————————————————————– 2 மானத்தில் – தொட்டால் சுடும் நெருப்பு, இழிவாய் – பார்த்தாலே பாயும் மின்சாரம், அவள் – தாயிற்கும் ஒரு படி மேல் என்று இனி புரியும் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

22 மாவீரர்கள் தின சிறப்புப் பாடல்.. (முதல் ஒலிபரப்பு)

அன்புள்ளங்களுக்கு வணக்கம், ஒரு நாள் முழுக்க எடுத்த முயற்சி. சென்னையில் மியூசிக் தியேட்டரில் மாவீரர்கள் தினத்தை முன்னிட்டு GTV நிகழ்ச்சிக்காக பாடி இசையமைத்த பாடல். பயன்படுத்துபவர்கள் படைப்பாளிகளின் பெயரோடு வெளியிடலாம். இசையமைத்து பாடியது : பிரபல இசைமைப்பாளர் ‘திரையிசை தென்றல் ஆதி‘ பாடல் வரிகள்: வித்யாசாகர் பல்லவி ஒன்று கூடு..ஒன்று கூடு.. ஒன்று கூடுங்கள்.. தேசம் … Continue reading →

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., பாடல்கள், GTV - இல் நம் படைப்புகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 20 பின்னூட்டங்கள்

21 மாவீரர்களுக்கு என் வீர வணக்கம்..

கனவுகளை சேகரிப்போம் காடுபோல கூடி நிற்போம் விடுதலையை வென்றெடுப்போம் பட்ட அடியில் பாடம் கற்று – அடிமை வாழ்வை தகர்த்தெறிவோம்; சமத்துவத்தை சொல்லி – தமிழர் பண்பில் மிஞ்சி எதிரி கூட எஞ்சி வாழ சீர் திருத்தம் போதிப்போம் தோல்வி விரட்டி; வீரம் செறிந்து; வெற்றி வெற்றியென்று பாடுவோம்!! ———————————————————————- வித்யாசாகர்

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக