வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,074
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

மார்ச் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்
2) GTV – மனதில் உறுதி வேண்டும் நிகழ்ச்சியில்; நம் கவிதை!
அன்புடன் வித்யாசாகருக்கு…. எனது நிகழ்ச்சியில் இடம்பெற்ற உங்கள் கவிதைகளில் ஒன்று…… கீழ்க்காணும் இணைப்பில் உள்ளது. காணவும். நன்றி. என்றென்றும் வாழ்த்துக்களுடன் றேனுகா —————————————————————————– எதை எண்ணி நான் எழுதினேனோ; எனினும் எனக்குள் வெற்றியின் உறுதியை தரும் தருணமாக உங்களின் இப்பேருதவிக்கு நன்றியறிவிக்கிறேன் றேனுகா. என் மகிழ்ச்சியின் காரணம், என் படைப்பு சென்றடைந்ததை விட, இச்சிந்தனை உலக … Continue reading
Posted in GTV - இல் நம் படைப்புகள்
Tagged அறிவிப்பு கவிதை, ஈழம், காதல், தமிழர், தமிழ், தமிழ் கவிதை, நட்பு, மே-18, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், GTV நிகழ்வுகள்
3 பின்னூட்டங்கள்
அன்பு நிறைந்த குவைத் வாழ் தமிழர்களுக்கு!!
அன்பு வணக்கம்.. உறவுகளே.., குவைத் ‘முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றமும்‘ மற்றும் ‘உதவும் கைகள்‘ அமைப்பும் இணைந்து நடத்தும் ரத்த தான முகாமிற்கு மனதார்ந்த நன்றியை தெரிவித்து, தங்களையும் கலந்துதவி சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறேன். நாம் கொடுக்கும் ரத்தம் ஒரு மணி நேரத்தில் மீண்டும் நம் உடம்பில் ஊறிப் போகும் ஆற்றலை பெற்றுள்ளவர்கள் தான் நாமெல்லோரும். … Continue reading
25 சில அப்பாக்கள் உறங்குவதில்லை..
ஒரு ஜாமின்ரி பாக்சும் பத்து நோட்டும் ஆறு புத்தகமும் ஒரு அரிச்சுவடியும் வாய்ப்பாடும் வாங்கித் தந்தார் என் அப்பா. நான் படித்து பட்டதாரியாகி ஒரு அரசு வேலையில் கூட சேர்ந்துவிட்டேன்; என் பிள்ளைக்கு கணினியும் போக்குவரத்து கட்டணமும் மாதமொருமுறை ரொக்க பணமும் போகவர செலவுக்கும் புதிது புதியதாய் ஆடைகளும் வயதுக்கு காதலும் கொடுத்து படிக்க வைக்கையில் … Continue reading
Posted in உடைந்த கடவுள், கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
8 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 24
தங்கத்தில் தொங்கட்டான் வைரத்தில் மூக்குத்தி பத்து சவரத்தில் தாலி சரடு வெள்ளியில் சொம்பும் குத்துவிளக்கும் பித்தளையில் அண்டாவும் வாலியும் போதா குறைக்கு – மாப்பிள்ளைக்கு வண்டியும் ஒரு லட்சம் ரொக்கமும் கொடுத்து திருமணம் செய்து வைத்த அப்பாவின் வட்டிப் பணத்தை – கணவனுக்கு சொல்லாமல் அழும் கண்ணீரால் கட்டிட முடிவதில்லை தான்; என்னால்!! —————————————————————–
Posted in உடைந்த கடவுள், சின்ன சின்ன கவிதைகள்
Tagged அப்பா, உடைந்த கடவுள், ஐக்கூ, ஐக்கூக்கள், குறுங்கவிதை, துளிப்பா, மூப்பு, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், விரக்தி, வீட்டுக் கவிதைகள்
2 பின்னூட்டங்கள்
உடைந்த கடவுள் – 23
மூச்சுப் பிடித்து கேட்டு வாங்கிய வரதச்சனை பொருட்கள் வெறுமனே பரணையில் தூசியுற்றுக் கிடந்தது; அண்ணாவின் கடன் வாங்கி கல்யாணம் செய்த சுமை அந்த தூசிகளுக்கும் வரதட்சணை கேட்பவர்களுக்கும் தெரிந்தாவிடும்?!! —————————————————————–


















