Tag Archives: வித்யாசாகர் கவிதைகள்

சுட்டு எரிந்ததொரு காடு.. (62)

காசு காசென்று அயல் தேசங்களில் அலைந்ததில் வாழ்க்கையை வாழாவிட்டாலும் இன பற்றும் தேசப் பற்றினையும் கொண்டோம்; ஈழத்தை மட்டுமே கைவிட்டோம்! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

சுட்டு எரிந்ததொரு காடு.. (61)

சுட்டு எரிந்ததொரு காடு; யாரும் – ஈழமென எண்ணி விடாதீர்கள்; தமிழன் இனியும்  தலைகுனிவதாய் இல்லை! ———————————————

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | Tagged , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

                  ஆஹா…. கண்கொள்ளா காட்சி.. கவிதைக்கு – கவிதையோடு திருமணம்..   எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு  சிரிப்பென்னும் மோதிரம்..   அன்பு தாங்கிய மனதிற்கு ஆரணங்கு பரிசு..   தமிழ் போற்றும் புலமைக்கு தமிழச்சி துணையாக..   சமூகம் சுமந்த புத்திக்கு இல்லற வரவேற்பு..   நல்லறம் … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

படைப்பாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு..

படைப்பாளிகளுக்கு வணக்கம்,   ஒரு மகிழ்வான செய்தியுடன் உங்களை அணுகுவதில் மன நிறைவு கொள்கிறேன். புதிதாகத் துவங்க உள்ள “வலைமொழி இதழ்” விரைவில் வெளிவர உள்ளது. இரவு தூக்கத்தை தொலைத்தும், தமிழின் பால் ஆர்வம் கொண்டும், இச்சமூகத்திற்கு எதையேனும் செய்யத் துணிந்த ஆற்றாமையை; சமூக சீர்கேடுகளால் கொந்தளித்தெழுந்த உணர்வுகளை வலையில் எழுதியும் வரும் படைப்பாளிகளின் சீரிய படைப்புக்களை சேகரித்து ஒரு தரமான … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , | 12 பின்னூட்டங்கள்

ஈழத்திற்காக – ஓர் விண்ணப்பக் கடிதம்!!

அன்பு உறவுகளுக்கு வணக்கம்,   மனிதம் வேண்டி மன்றாட ஓர் விண்ணப்பக் கடிதத்தின் அனுப்புதலுக்கான இணைப்பு கீழே உள்ளது, அதிக நிமிடம் கூட அல்ல சில நொடிகளே எடுக்கும் இந்த இணைப்பை சற்று சொடுக்கிப் பாருங்களேன். நம் இன மக்களின் நல்வாழ்விற்காய் நம்மாலும் ஏதேனும் செய்ய இயலுமெனில், முயல்வோமே..   http://www.srilankacampaign.org/form.htm   பெருத்த கைகூப்புடனான … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக