Tag Archives: புத்தகம் சார்ந்த

“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு!

அன்புடையீர் வணக்கம், லண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா. நமது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை!

எழுத்தின் வெளிச்சத்தில் மின்னுகிறது நிலா.. (பயணக் கட்டுரை) சுதந்திரத்தின் வலி உணர்ந்த எழுத்து தடுக்கும் இடமெல்லாம் முயற்சிகளால் உடைத்தெறிந்த திறன் வீழும் உலகம் சரிந்து ‘தலை மேல் வீழினும் – எனக்கொன்றும் ஆகாதேனும் நம்பிக்கை, நிலாவின் நம்பிக்கை! மின்னும் நட்சத்திர வானில் ஒரு புள்ளியாய் தெரிவதல்ல – நட்சத்திரமாக ஓர்தினம் வீழ்ந்துவிடுவதும் அல்ல நிலைத்து வானத்தின் … Continue reading →

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஒரு படைப்பாளியின் வெற்றிக் களிப்பு – ஓவியர் கொண்டல்ராஜ்!!

அன்புடையீர் வணக்கம்.., வெற்றியின் ஏக்கம் உடைத்தெறியும் தருணம் ஒவ்வொரு படைப்பாளிகளின் வியர்வைக்கும் பதில் சொல்லவே செய்கிறது. என்றோ குவைத்தில் நடந்த ஒரு கண்காட்சிக்கு சென்று அன்பு தெரிவித்ததை மனதில் கொண்டு, சென்னையில் இருந்து குவைத்திற்கு தொலைபேசியில் அழைத்து அன்பொழுக நன்றி பாராட்டி இங்ஙனமெல்லாம் ‘உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் நடந்ததென்று சொல்லிமகிழ்ந்த ஓவியர் திரு.கொண்டல் ராஜின் நன்றியுணர்வு … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

படைப்பாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு..

படைப்பாளிகளுக்கு வணக்கம்,   ஒரு மகிழ்வான செய்தியுடன் உங்களை அணுகுவதில் மன நிறைவு கொள்கிறேன். புதிதாகத் துவங்க உள்ள “வலைமொழி இதழ்” விரைவில் வெளிவர உள்ளது. இரவு தூக்கத்தை தொலைத்தும், தமிழின் பால் ஆர்வம் கொண்டும், இச்சமூகத்திற்கு எதையேனும் செய்யத் துணிந்த ஆற்றாமையை; சமூக சீர்கேடுகளால் கொந்தளித்தெழுந்த உணர்வுகளை வலையில் எழுதியும் வரும் படைப்பாளிகளின் சீரிய படைப்புக்களை சேகரித்து ஒரு தரமான … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , | 12 பின்னூட்டங்கள்