Tag Archives: விழா அறிவிப்பு

குவைத் பொங்குதமிழ் மன்றத்தின் கலையிலக்கிய விழா

அன்புடையீர் வணக்கம் வரும் வெள்ளிக் கிழமையன்று, குவைத் பொங்கு தமிழ் மன்றத்தின் கலை இலக்கிய விழா சிறப்பாக நடைபெற உள்ளது. வர இயலும் அன்பு தமிழுள்ளங்கள் கலந்து சிறப்பிக்கக் கேட்டுக் கொள்கிறோம். நாள் : மே மாதம் 21 ஆம் நாள், வெள்ளிக் கிழமை நேரம்: மாலை 06:00 மணியளவில் துவக்கம். இடம்: பிந்தாஸ் அரங்கம், … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , | 9 பின்னூட்டங்கள்