Tag Archives: AmmA. Mother. அம்மா. தாய். கவிதை. அம்மா கவிதை.

அம்மாக்கள் வாழ்க..

உயிர் வளர்த்த ஆலமரத்திற்கு விழுதுகளின் பேரன்பு வாழ்த்து.. உரமென சொற்களைச் சேர்த்து பாலமுதும் தேனமுதுமாய் அறிவையும் இனிக்க இனிக்க ஊட்டி, நிலத்தில் எங்கள் கால்கள் நிலையாய் ஊன்ற வயிற்றில் இடம் தந்தவளுக்கு நன்றி.. குறுக்கும் நெடுக்குமாய் அறுத்தாலும் குருத்தோலைக்கு வலிக்காமலிருக்க வலியை தானே சகிக்கும் தாய்ப்பனைகளுக்கு எந்தச் சொல்லெடுத்துச் சொல்வது வானளவு வாழ்த்துதனை.. ? இது … Continue reading →

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged | 2 பின்னூட்டங்கள்