Tag Archives: amma

24, சப்தங்களால் ஆகும் உலகு..

எத்தனை எத்தனை சப்தங்கள் ஒவ்வொரு சுவருக்குள்ளும் (?) மண்  நனைந்து பிசைந்து இறுகி கல்லாகி சுவர்களுள் அடங்கியது வரை வீடு நிறைந்த சப்தங்களே சப்தங்களே எங்கும்.., அத்தனைச் சப்தங்களையும் தனக்குள் வைத்துக்கொண்டு மௌனத்தை மட்டுமே நமக்குத் தருகிறது வீடு; நாம் எண்ணற்ற மௌனத்தை உள்ளே வைத்துக்கொண்டு வெளியே சப்தங்களாகவே வெளிப்படுகிறோம் (?)! சப்தங்களே நமை சமச்சீரிலிருந்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

23, தொலைந்துப்போன தெய்வீகம்..

குறிப்பு: இந்தக் கவிதைகள் தெய்வீக மருத்துவர்களைப் பற்றியதல்ல; தெய்வீகத்தை தொலைத்தவர்களுக்குச் சமர்ப்பணம்.. பிரசவத்தின்போது இரண்டேகால் கிலோதானிருக்கு குழந்தை ஆனாலும் மூச்சடைச்சிபோகும் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் செய்யட்டுமா என்றார்கள், ‘மருத்துவர் சொல்கிறாரே சரி செய்யுங்கள்’ என்றேன் ஆனால் நாற்பத்தைந்தாயிரம் ஆகும் இப்போதே கட்டு என்றபோது கொஞ்சம் வேதனையாகத்தான் இருந்தது; என்றாலும் இரண்டாவது குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்ததெல்லாம் வேறுகதை; பல் … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 18

சமூக ஓட்டைகளை சிந்தனையால் மூடுவோம்.. உலகில் உயிர்கள் தோன்றி கோடானக் கோடி வருட அளவைக் கடந்து அமர்ந்துகொண்டும், வெறும் தற்போது நமக்கு அறியக் கிடைத்துள்ள இந்த ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளை மட்டுமே அதிகமாக கையிலெடுத்துக்கொண்டு, இன்றைய வாழ்க்கையை அளவிட்டுக்கொண்டு, நாளைய வாழ்விற்கான தீர்மானங்களை தேடிக்கொண்டு, முடிச்சவிழ்க்காமலே பல சிக்கல்களின் பிடியில் கை வேறாகவும் கால் வேறாகவும் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

22, தெய்வம் தெரிய மனிதம் தொழு..

புண் போல மனசு முள்போல எண்ணம் எல்லோருக்குமே குத்தும் வாழ்க்கை, இங்கே யார்மேல் வருந்தி யாருக்கென்னப் பயன்.. ? ஒரு சொட்டு உண்மை சிறுதுளி கருணை உருகாத மனசுருக; உள்ளேப் பேரன்பு ஊறாதோ…? கோபத்தை முட்களுள் தொலைக்கும் நினைக்க மனசு துடிக்கும் மன்னிப்பில் எல்லாம் மறக்கும் மனசெங்கும் வாராதோ… ? அன்பிற்கே அணங்கும் உடம்பு அடுத்தவற்கழவே … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எண்ணமெனும் ஆலமரம்..

நீருள் புகும் ஒளியைப் போல மனதுள் புகும் எண்ணங்களே.. எண்ணங்களே.. உலர்ந்த நீரின்மையிலும் இருந்துவிடும் வண்ணங்களாய் – மனதுள் ஆழத்தங்கி விடும் – எண்ணற்ற எண்ணங்களே.. எண்ணங்களே.. மேலழுக்கைத் துடைப்பதற்குள் உள்கோடி வேர்விட்டு வாழுங்காலத்து பசுமையை யுதிர்க்கும் இயல்பொழியா எண்ணங்களே.. எண்ணங்களே.. இருக்கும் வாழ்க்கையது ஒன்றே ஒன்று – அதில் ஆசை கோபம் வெறுப்பைச் சேர்த்து … Continue reading

Posted in பறந்துப்போ வெள்ளைப்புறா.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்