Tag Archives: kaadhal

31, நீயும் நானும் இருவேறு சமப்பொருள்..

1 வீட்டிலிருந்து வெளிவருகிறாள் காதலென்றான் அவன், காதலி என்றாள் பைத்தியமானான் அவன், குழந்தை என்றாள் பெண்ணெனில் தேவதை என்றானவன், தங்கை என்றாள் உயிர்விட்டானவன், அக்கா என்றாள் அம்மாவிற்கு ஈடென்றான் அவன், அம்மா என்றாள் தெய்வமென்றான் அவன், மனைவி என்றாள்; அடிப்போடி… என்றெண்ணிவிட்ட இடத்தில் நெஞ்சு நனைக்கிறதந்த வேறுபாட்டு விஷம்.. ————————————————————– 2 அப்பாம்ம்மா தான் எனக்கு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

20, பெண்குழந்தை சாபமெனில் அதை சபித்தவர் மூடர்..

வயிற்றில் யாரோ கைவிட்டுப் பிசைந்ததுபோல் ஊறும் அடிவயிற்று நாற்றம் தொண்டைக்குப் பொங்கிவரும் வாந்தி வந்து வாந்தி வந்து பயமூட்டும் எதிரே சோற்றுத் தட்டினைக் கண்டாலே சகிக்க ஒப்பாத உணர்வு மேவும் எதையும் தாங்க முடியாமலே நாட்கள் கடந்து பின் கால்வீங்கும் நீட்டினால் மடக்கினால் நின்றால் அமர்ந்தாலும் வலிக்கும் இடுப்பு வலி உயிர்விட்டுப் போகும் அயர்ந்து அயர்ந்து … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

காதல் கண்களில் ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்.. மழை சுட்டதும் வெயில் நமை நனைத்ததுமான அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை.. இமைநிறைய கனவும் உயிர் நெடிய பயமுமாய் பதற்றமுற – நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் அத்தனை மரணத்திற்குச் சமமானவை.. நம்பிக்கையின் அடிவேரெடுத்து நம் மணப்பந்தல் தைத்த … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்