Tag Archives: neeye mudhalezhutthu

1, தூக்கம் நிறைந்த கனவுகள்.. (சிறுகதை)

“சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

21) வாழ்வதில் கவிதை செய்வோம் வாருங்கள்!!

கொஞ்சம் தூக்கமும் கொஞ்சம் கவலையும் கொஞ்சம் சிரிப்பும் கொஞ்சம் வலியும் கொஞ்சம் இழப்பும் நிறைய துரோகமும் மிச்சமாகவே உள்ளன; வாருங்கள் கவிதை செய்வோம்! பழைய நினைவும் புதிய பதிவும் படித்த பாடமும் படிக்காத வரலாறும் புரிந்த வாழ்வும் புரியாத உணர்வுகளும் கொட்டிக் கிடக்கின்றன; வாருங்கள் கவிதை செய்வோம்! பட்ட வலியும் கண்படாத இடமும் கதறிய சப்தமும் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

20) உன் உரிமைக்கு; நீ போராடு தமிழா!!

ஒவ்வொன்றாய் மலர்கள் பூக்கும் அதத்தனையும் மண்ணில் கவிதையாகும்; வாசம் வானம் துளைக்கும் – அதைக் கடந்தும் தமிழ் இலக்கியமாய் காலத்தில் நிலைக்கும்; பாசமற உள்ளம் சேரும் பாட்டில் பாடம் தேடும் காடு கனக்கும் பொழுதில் – தமிழே நின்று தலைமேல் வாழும்; யாரும் பாடும் ராகம் எங்கும் ஒளிரும் தீபம் வாழ்வின் நகரும் தருணம் நாளை … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்