Tag Archives: vidhyasagar

50 உயிரணையும்வரை பிரியாதிருப்பவள்..

மூன்றோ நான்கோ இட்டிலி தின்று எனை மூன்றுபொழுது ஓடவிட்டவள்; ஒரு சின்னப்பார்வையுள் சிரிப்பைப் பூட்டி கொஞ்சம் கொஞ்சமாய்க் கொன்றுப்போட்டவள்… நினைத்ததும் கடவுள்போல் வந்து நிந்திக்கச் செவ்விதழைக் கொண்டவள்; உள்ள சிரிப்பழகை உதட்டோரங் கொண்டு எனை உயிரோடு கனவில் தின்பவள்… குறுகுறுக்கும் பார்வையாலே இதயத்துள் கேட்காமல் புகுந்தவள்; இனி காலம் அது கனக்காது கண்ணுள் கனவாக நினைவாக … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

உள்ளத் தீக்கிரை யாக்கினாய் கிளியே..

            அந்தத் திருமுகம் காணலியே கிளியே நெஞ்சம் பச்சையாய் வேகுதடி கிளியே இச்சையொன்றுமில்லையே கிளியே – மொத்தத்தில் அன்பொன்றே போதுமேடி கிளியே.. சர்க்கரைப் பொங்களோடி கிளியே – நீ சர்க்கரைப் பொங்களோடி கிளியே, உன்னில் சவ்வாது மணக்குதோடி கிளியே – கொஞ்சம் கொஞ்சத்தான் மனம் சிவக்குதடி கிளியே.. உயிரை … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

மழை தூறும் வானில் நீயும் நானும்..

            1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. ——————————————– 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடு உனது முகம் தெரியலாம்.. உன் சிரிப்பிற்குள் ஒரு உலகமே … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அழகே அழகே..

                1 படபடவென புத்தகத் தாள்கள் போலவே படபடக்கிறது மனசு; ஒவ்வொருப் பக்கத்திலும் எழுதிவைத்துக்கொள்கிறேன் உனது சிரிப்பை.. ——————————————————————————- 2 ஒவ்வொரு நட்சதிரங்களையும் உடைத்து உடைத்து  – வேறென்ன செய்யப்போகிறேன் உன் – பெயரெழுதுவதைத் தவிர.. ——————————————————————————- 3 முன் பேருந்தில் நீ பின் பேருந்தில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)

நண்பரோ பகைவரோ யாரொருவரின் இக்கட்டிற்கு ஆளாவதைவிட அதர்மம் வேறில்லை. எவரிடத்தும் கருணைக் கொள்வதே மானுடநீதி நிலைப்பதற்கு வழிவகுக்கும். எதிரியிடம் கருணை காட்டுவதும் மானுட நீதியா? அது தன்னைத்தான் கொல்வதற்கு நிகரில்லையா? என எவரேனும் கேட்கலாம். ஆயின் எதிரியை களத்திற்கு அழைப்பதற்கு முன்பே மன்னிப்பதென்பது வீரத்திலும் உயர்ந்ததாகிறது. மன்னிக்க மன்னிக்க நாம் மனதால் அதிபலம் கொள்கிறோம், கம்பீரமடைகிறோம். … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்