Tag Archives: vithyasagar

50, ஒரு கண்ணாடி இரவில்..

                குருவிகள் கூடடங்கும் பொழுதில் இருட்டோடு அப்பிக்கொள்ளும் அமைதியின் போராட்டம், அதை இதை என எதையெதையோ வாரி மனதிற்குள் போட்டுக்கொண்டு தவிக்கும் வதை, உள்ளே தூக்கிலிடும் வார்த்தைகளாய் வாழ்வின் கணங்கள் மௌனங்களுள் சிக்கி ஏதோ ஒன்றாக உருவெடுத்துக் கொண்டு நீ நானெனப் பிசையும் பீதியின் கசப்பில் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

49, என் உயிர் பிச்சுத் தின்பவளே..

  சிட்டுக்குருவியின் கால்களைப்போல்தான் நெஞ்சில் பாதம் பதிப்பாய்.. மீசைப் பிடித்திழுத்து – எனக்கு வலிக்க வலிக்க நீ-சிரிப்பாய்.. எச்சில்’ வேண்டாமென்பேன் வேண்டுமென்று அழுது வாயிலிருந்துப் பிடுங்கித் தின்பாய், வளர்ந்ததும் ச்சீ எச்சிலென்று செல்லமாய் சிணுங்குவாய்.. கிட்டவந்து கட்டிப்பிடித்து முத்தமிடுவாய் முத்தத்தில் முழு கோபத்தையும் தின்றுவிடுவாய்.., முத்தத்தைக்கூட எனக்கொரு மொழியாக்கித் தந்தவள் நீ தான்.. புதுத்துணி வாங்கிவந்தால் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

23, கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..

நேசத்தின் கரங்களை ஒடித்துக்கொண்டு, நிமிடங்களையும் நொடிகளையும்கூட அவசரத்திற்கு விற்றுவிட்டு, மெல்ல மரணத்தை பரிசாக அடையவே ‘எங்கும்’ நகரத்தைஉருவாக்கி, வெட்டிய மரங்களோடும் விற்ற விளைநிலங்களோடும் உயிர்காற்றில் ஒரு பாதியைக் கொடுத்துவிட்டு, வீட்டுக்கு மேலே விவசாயமென்றும்’ வெளிநாட்டிலிருந்து இறக்குமதியென்றும்’ பழங்களையும் காய்கறிகளையும் விதைத்து’ வாங்கி’ மருந்திட்ட வாசனைக்கெல்லாம் மனதைப் பழகிக்கொண்டு, இருட்டை வெப்ப விளக்குககளிட்டுப் பகலாக்கி, பகலை குளிரூட்டி … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

46, அதோ அது அப்பா நட்சத்திரம்..

நிறையப்பேரைப் போலவே எனக்கும் அப்பாயில்லை.. அப்பா இல்லாத உலகம் வெறும் இருட்டோடு மட்டுமே விடிகிறது.. அப்பாவோடு ஊர்சுற்றிய நாட்களை விண்மீன்களோடு விளையாடிய நாட்களாக வானத்துள் புதைத்துக்கொண்டது வாழ்க்கை.. இறக்கை உடைவதற்குபதில் பறப்பதை மறந்துவிட்ட பறவைகளாகத் தான் மனக்கண்ணிற்குள் பார்த்துக் கொள்கிறோம் அப்பா இல்லாத எங்களை.. அப்பாவிற்கு வலிக்குமே என்று காலழுத்தித் தூங்கியிராத இரவெல்லாம் அப்பா போனப்பின் … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

45 இன்றையச் செய்திகள்.. (அரசியல்.. விபத்து.. கள்ளச் சாராயம்)

            கள்ளச்சாராயம் அறுபத்தினாலு பேர் கள்ளச்சாராயம் குடித்து மரணம்; அறுபத்தினாலு குடும்பங்களின் அழுகைக்கு தீர்வில்லா நம் கொடூர மௌனம்.. எதற்கும் வருத்தமின்றி திறந்திருக்கும் டாஸ்மாக்; பலரின் கொள்ளிக்கு முன்பே முதல் தீயிட்ட அரசு.. குடிக்க விற்றுவிட்டு குடிப்பதைத் தடுக்கமுடியா அவலம்; குடியினால் குடி முழுகும் கண்ணீரில் நேரும் மரணம்.. … Continue reading

Posted in ஒரு கண்ணாடி இரவில் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக