Daily Archives: ஜூன் 6, 2009

இரவிற்கும் வெளிச்சமுண்டு ……

இரவும் பகலும் உனக்கும் எனக்குமாக தான் விடிகிறது  எந்த பொழுதுகளும் யார் தோல்விகளுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ளவதில்லை   நம் பிறப்பிக்கும் இறப்பிற்குமிடையே நாமே போராளிகள் வாழ்க்கை மரண காம்புகளில் பூக்களாய் மட்டுமே பூப்பதில்லை ….உதிர்வதற்கு   உன்னையும் என்னையும் போல வலிகளின் வடுக்களோடு தான் சாதனை போர் கொள்கிறது  – வாழ்கையும், வா…நீயும் ஒரு சபதம் … Continue reading →

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக