Monthly Archives: ஒக்ரோபர் 2011

முகுந்தை உ.கு. சிவகுமாரின் கவிதைகள்..

திருக்குறள் பெருமை!! அகர(ம்) ஆதி அடங்கிய முதன்மறை அகில உலக அனுபவப் பொதுமறை அறம் பொருள் காமத் திருமறை ஆதாரம் புதைந்த நிதர்சன வழிமுறை! எறும்புகள் ஊர்ந்திட மலையும் தேயும் குறுவெண் பாவில் இதயம் கரையும் குறலின் உன்னதம் கற்றவர் அறிவர்-மற்றவர் குருவின் பயிற்சியில் தெளிவு அடைவர்! வள்ளுவப் பெருந்தகை எழுதுகோல் எடுத்தார் வான் மண்ணை … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

1 ஆணலையும் பெண்ணலையும் அழகிய தீயாகி!!

கடல் – பல காட்சிகளை விழுங்கிக் கொண்டு கரை வரும் போதெல்லாம் ஒரு குறிப்பெடுத்தே உள்புகுகின்றன; கால் நனைத்த கடலின் உப்புவாசத்தில் ஒருதுளியும் – மர்மமாய் தனக்குள் வைத்துள்ள மரணத்தின் எண்ணிக்கையை யாரும் தட்டிக் கேட்டிடாத மமதை கடலுக்கு இருப்பதேயில்லை; தோண்டத் தோண்டக் கிடைக்கும் வரலாறுகளை விழுங்கியதன் தடங்களை மறைத்து அலையலையாய் அடித்துக் கொண்டிருக்கின்றன கடலின் … Continue reading →

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்