Monthly Archives: ஓகஸ்ட் 2013

இரத்தக்காற்று வீச வீச பறந்த கொடி..

ஹிந்து முஸ்லிம் சண்டை வரலாம் ஏழை பணக்காரன் முரண் இருக்கலாம் எழுதப் படிக்காதோர் கூடிப் போகலாம் எய்ட்ஸ் விகிதாச்சாரம் கூட எகுறிவிடாலம்; எங்களுக்கு வரும் நீரை வழிமறிக்கலாம் கிடைக்கும் மின்சாரத்தை கொத்தாகப் பறிக்கலாம் வளர்ச்சி நிதியை விருப்பத்திற்குக் குறைக்கலாம் தமிழரின் போராட்டமெனில் தீவிரவாத முத்திரை குத்தலாம்; பட்டினியில் ஏழைகள் சாகலாம் பணத்தின்மீதேறி தனிமனிதன் படுத்துறங்கலாம் லஞ்சத்தை … Continue reading

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

அரபுலகில் ஐம்பெரும் விழா.. (குவைத் தமிழோசை )

உறவுகளுக்கு வணக்கம், தமிழர் காதுகளில் அன்று தூர்தசன் தொலைக்காட்சியின் செய்திவாசிப்பின் வழியாக ஒலித்துக்கொண்டிருந்த அந்தக் குரல், திரு. செந்தமிழரசு ஐயா எனும் குவைத் தமிழரிடையே பெருத்த மதிப்பினைக் கொண்ட அந்தக் குரல், காதினிக்கப் பாடி அறிவு செறிவுபெற பேசுமந்தக் குரல் குவைத்தைவிட்டு மீண்டும்  தமிழகத்தை நோக்கிச் செல்ல இருக்கையில் அதற்கு பிரிவுபச்சார விழா எடுத்து, வாலியின் … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடம்பொரு ஆயுதம்; ஆயுதமேந்துங்கள் வாழ்க்கைப்போர் புரிவோம்.. (நிமிடக் கட்டுரைகள்)

உடம்பு ஒரு ஆயுதம். உலகத்தின் அத்தனை அற்புதங்களையும் அடைவதற்கான பலத்தைப் பெற்ற மனிதனுக்கு உடம்பொரு கோவில். உள்ளிருக்கும் ஆன்மச் சக்தியை கடைந்துப் பார்க்கக் கைவரப்பெற்ற கலன் உடம்பு. நினைத்ததை நடத்தவும், கிடைத்ததை பத்திரப்படுத்தவும் உடம்பால் மட்டுமே முடிகிறது. நிலைப்புத் தன்மையில் தோற்றாலும் காலத்திற்கும் வாழ்ந்ததன் சுவடுகளை விட்டுச் செல்ல உடம்பொன்றே சாகும்வரை உதவுகிறது. இயற்கையின் ரகசியங்களை … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக