Monthly Archives: ஜூலை 2013

பிரிந்தவர்ப் பற்றி, பிரியாதிருக்க..(நிமிடக் கட்டுரைகள் 13)

1 பிரிவு வலிக்கும்நெஞ்சை இரண்டாய்ப் பிளக்கும். பிரிந்த மனதுள் துயரம் புகுத்தி உயிரோடு எரிக்கும். உடல் பொருள் ஆவி அத்தனையையும் அறிந்தே வெறுக்கவைக்கும். கல்நெஞ்சைக் கூட கண்ணீரால் உடைக்கும். கால இடைவெளிக்குள் புகுந்து அன்பைப் பெருக்கவும், அத்தனை துரோகத்தையும் மறக்கச்செய்யவும், மனிதரை ஒழிக்கச் செய்யவும், மனிதரின் முகத்தை மனிதர்க்கு மனிதராகவே காட்டவும்கூடச் செய்யும். ஏன், நம் … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நீ சிரிக்கையில் சிரிக்கிறதென் உலகம்…

1 நீ எனைப் பெயரிட்டு வெங்கட்டப்பா என்று அழைப்பாய் நானுன்னை – எனைப் பெற்றவளைப் போல வாழ்வின் – கேள்விகளையெல்லாம் மறந்துபோய் பார்ப்பேன்!! ———————————————– 2 நீ போ நா க்கா.. பேச்சாட்டன்” என்பாய் நான் சிரிப்பேன் நீ மீண்டும் மீண்டும் நா(ன்) க்கா க்கா என்று சொல்லிக்கொண்டே ஏதேதோ பேசுவாய்’ நீ பேசப் பேச … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எல்லோரும் தற்கொலை செய்துகொள்ளுங்கள்..

வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள்) ————————————————————————————— (1) தற்கொலை செய்துகொள்ளுங்கள். கொலை என்பது கொல்வது எனில், சாக நினைக்கும் அத்தனைப் பேரும் முதலில் தன்னைத் தானே கொன்றுகொள்ளுங்கள். தானெனும் செருக்கு, தனது எனும் ஆசை, தன்னாலெனும் வருத்தம், தனக்கென்னும் சுயநலம், தனக்கான ஏக்கம் தனக்கான வலி, தன்னாலான தோல்வியெ என்று நினைப்பதன் பாரம் … Continue reading

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கட்டிலை உடைத்துவிடேன் காமம்..

விழித்திரைக் கிழித்து இதயம் கெடுக்குதே காமம், பல விளக்குகள் அணைத்து இருட்டினுள் அடைக்குதே காமம்; மனத்திரை அகற்றி மனிதரை நெய்யுது காமம், அது மிருகமாய் மாறிட உள்நின்றுச் சிரிக்குதே காமம்; விரகத்தில் எரிக்குது நிர்வாணம் புசிக்குது காமம், நிம்மதியை அழிக்குது – தெரிந்தே குடும்பத்தை யொழிக்குதே காமம்; காதல் காதல் என்றெல்லாம் பொய்யினுள் புதையுதே காமம், … Continue reading

Posted in கவிதைகள், காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

காற்றில் ஒலிப்பாய் வாலி..

வாலி என்றதுமே வயோதிகம் மறக்கும் வாலி என்றாலே வாலிபம் வரும் வாலி என்பதை வரலாறு நினைக்கும் வாலிக்கு அஞ்சலி என்றதுதான் இன்றைக்கு வலிக்கும் துக்கம்! ஒடியும் சிறகுகளைப் பாட்டினால் கட்டியவர் பாட்டோடு மட்டுமே மூச்சையும் விட்டவர் காற்றின் அசைவிலும் காதினிக்கும் பாடல்களைத் தந்தவர் பதினைந்தாயிரம் பாடல்களுக்குப் பின்னே’ கண்களை மூடியவர்; பாடியத் தெருவெங்கும் பிறர் பெயரை … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக