இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

ட்புறவுகளுக்கு வணக்கம்,

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஒளிபரப்பாகும் தூவானம் காலைநிகழ்சியில் நமது வலைதள அறிமுகம் செய்துவைத்தபோது எமது அலைபேசியில் பதிவு செய்தது.

இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தொகுத்துத் தந்த அன்புத் தம்பி கவிஞர் திரு. அஸ்மின் அவர்களுக்கும் வசந்தம் தூவானம் நிகழ்ச்சிக் குழுவினர்களுக்கும், எனை தொடர்ந்து வாசித்துவரும் உங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்..

வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வசந்தம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள், GTV - இல் நம் படைப்புகள் and tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நமது வலைதளத்தின் அறிமுகம்..

  1. வாழ்த்துக்கள் ஐயா…

    Like

பின்னூட்டமொன்றை இடுக