Monthly Archives: ஏப்ரல் 2014

ஓட்டிடுவீர் மக்களே வேண்டுவோர் முகத்திலே காரி உமிழ்வீர்..

உயிர் அறுபடயிருக்கும் கடைசி நிமிடத்தைப் போல வலி பொறுக்கும் தருணமிது; இலவசம் இலவசமென்றுச் சொல்லி அடிவயிற்றில் எவனெவனோயிட்ட நெருப்பைவாறி கருத்த நாற்காலிகளை தேடிக் கொளுத்தும் நாளிது; கொஞ்சம் கொஞ்சம் என்று லஞ்சத்தால் வயிறு வளர்த்து, வெறும் வார்த்தையினால் சபதங்களையளக்கும் கோழைகளை கழுத்தறுக்கும் நாளிது; இவன் வந்தால் சரி-யெனில் சரி இல்லை அவள் வந்தால் சரி-யெனில் சரி … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

உடல் பெரிது உள்ளமும் பெரிது உயிர் சிறிது..

முகப்பூச்சு தடவு வாசனைதிரவியம் வாரியிடு வண்ண வண்ண ஆடைகள் நெய்துடுத்து வரும் காலன் வராதவரை எப்படிவேண்டுமோ ஆடு; பொய்சொல் பொறாமை கொள் புகழுக்கு அலைந்து எல்லாம் செய் உடம்பென்னும் கோவில் அசுத்தமாக ஆடு; புகையிலை உண் புட்டியில் வாழ் போதையில் புத்தியை அறு பாதைகாட்டும் உடம்பு பழுதாகும்வரை ஆடு; பெண்ணிற்கு ஏங்கு பாரபட்சம் பார் ஏற்றத் … Continue reading

Posted in காற்றாடி விட்ட காலம்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சாதியறு; மனதை மனிதத்தால் தை!! (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் – 16)

அன்றெல்லாம் ராமநாத செட்டி லோகநாதப் பிள்ளை கொழுப்பேறியக் குப்பன் ஏன் சுப்பனுக்குப் பிறந்த கருவாட்டு பயவென்றுக்கூட எப்படி எல்லாமோ அழைத்து வாழ்ந்திருந்தோம் – ஆனால் அப்போதெல்லாம் ஜாதி என்பது குலம்சார்ந்துச் சொல்லப்பட்ட ஒரு பேச்சடையாளமாகவும் பழக்கவழக்கப் பிரிவறிந்து அவரை அணுகி நன்னடத்தைவழியில் அறம் வழுவாத நிலைப்பாட்டிற்கு ஒத்துமே வாழ்ந்திருப்பதாக அறிகிறோம் அப்போது கூட – அது … Continue reading

Posted in கவியரங்க தலைமையும் கவிதைகளும், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக