Author Archives: வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!

மழை தூறும் வானில் நீயும் நானும்..

            1 எனக்குத் தெரியும் அது நீதானென்று; ஆம் அது நீ தான் நான் சுவாசிக்கும் காற்று.. ——————————————– 2 அழகாய் சிரிக்கிறாய்.. நீ சிரிப்பதால் விண்மீன்கள் உடைந்து விழலாம்.. மேகங்கள் மழையாகப் பெய்யலாம்.. வானவில்லில் பல வண்ணத்தோடு உனது முகம் தெரியலாம்.. உன் சிரிப்பிற்குள் ஒரு உலகமே … Continue reading

Posted in கவிதைகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

அழகே அழகே..

                1 படபடவென புத்தகத் தாள்கள் போலவே படபடக்கிறது மனசு; ஒவ்வொருப் பக்கத்திலும் எழுதிவைத்துக்கொள்கிறேன் உனது சிரிப்பை.. ——————————————————————————- 2 ஒவ்வொரு நட்சதிரங்களையும் உடைத்து உடைத்து  – வேறென்ன செய்யப்போகிறேன் உன் – பெயரெழுதுவதைத் தவிர.. ——————————————————————————- 3 முன் பேருந்தில் நீ பின் பேருந்தில் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

நீ.. நீ மட்டுமே நீ.. என் நீ!!

1 எத்தனை விளக்குகள் எரியுமிந்த வீட்டில் நீ மட்டுமில்லை; வீடு இருண்டே கிடக்கிறது.. ———————————– 2 தண்ணீர் தா என்கிறேன் துண்டெங்கே எனக் கத்துகிறேன் தூளியில் குழந்தை அழுகிறது பாரென்கிறேன் நிசத்தில் ஒன்றுமே நடக்கவில்லை, ஆம் – நீயில்லாத வீட்டில் எனக்கென ஒன்றுமே நடப்பதில்லை.. ———————————– 3 தனிமை சுகம் தியானம் பெரிது உடற்பயிற்சி நன்று … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | 2 பின்னூட்டங்கள்

நீ நீயாகவே இரு (வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்)

நண்பரோ பகைவரோ யாரொருவரின் இக்கட்டிற்கு ஆளாவதைவிட அதர்மம் வேறில்லை. எவரிடத்தும் கருணைக் கொள்வதே மானுடநீதி நிலைப்பதற்கு வழிவகுக்கும். எதிரியிடம் கருணை காட்டுவதும் மானுட நீதியா? அது தன்னைத்தான் கொல்வதற்கு நிகரில்லையா? என எவரேனும் கேட்கலாம். ஆயின் எதிரியை களத்திற்கு அழைப்பதற்கு முன்பே மன்னிப்பதென்பது வீரத்திலும் உயர்ந்ததாகிறது. மன்னிக்க மன்னிக்க நாம் மனதால் அதிபலம் கொள்கிறோம், கம்பீரமடைகிறோம். … Continue reading

Posted in வாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

நாம தின்ன தின்ன; நம்மைத் தின்னும் பரோட்டா!!

                நாக்குருசிக்கு காசுபோட்டு பாதிஉயிரைப் பிச்சித் தின்ன பரோட்டா வாங்கிக்கோ; பரோட்டா வாங்கிக்கோ; வீட்டுச்சோத்தை ஒழிச்சிக்கட்டும் ஹோட்டல் வெசத்தை நாளுக்குநாள் பரோட்டாவில் கூட்டிக்கோ; பரோட்டாவில் கூட்டிக்கோ; மைதாப் பண்டம் மாயல தின்ன ருசி ஓயல சக்கரை கொழுப்பும் ஏறிப்போச்சு புதுசா பல நோய்களாச்சு; பத்துவயசும் பத்திக்குது … Continue reading

Posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக