Category Archives: அணிந்துரை

எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை!

எழுத்தின் வெளிச்சத்தில் மின்னுகிறது நிலா.. (பயணக் கட்டுரை) சுதந்திரத்தின் வலி உணர்ந்த எழுத்து தடுக்கும் இடமெல்லாம் முயற்சிகளால் உடைத்தெறிந்த திறன் வீழும் உலகம் சரிந்து ‘தலை மேல் வீழினும் – எனக்கொன்றும் ஆகாதேனும் நம்பிக்கை, நிலாவின் நம்பிக்கை! மின்னும் நட்சத்திர வானில் ஒரு புள்ளியாய் தெரிவதல்ல – நட்சத்திரமாக ஓர்தினம் வீழ்ந்துவிடுவதும் அல்ல நிலைத்து வானத்தின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ச. சக்திவேலின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

அன்புடையீர் வணக்கம், தமிழுலகம் சில காலம் தவறவிட்ட ஒரு படைப்பாளி ச.சக்திவேல். வாழ்வின் ரசனைமிக்க ஒரு நல்ல மனிதரின் சமூக பார்வை கவிதையாகியும் காலம் கடந்து கிடைத்ததன் வருத்தம் எழத் தான் செய்கிறது. அப்படிப்பட்ட படைப்போடுத் தான் தன் முதல் பயணத்தை தொடங்கியிருக்கிறார் இந்த ச.சக்திவேல். எனக்குத் தெரிந்தே பல மேடைகளை அலங்கரித்து, எண்ணற்ற கவிதைகளை … Continue reading

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக

ஜெ.முருகனின் கவிதை தொகுப்பிற்கான அணிந்துரை!

வணக்கம்! ஒரு உயிருள்ள காதலில் உயிர்த்தெழுந்த கவிஞரிவர்; காலம் திரும்பிப் பார்க்கும் புனித காதலின் பயணமிது. வாழ்தலின் அர்த்தத்தில் பொருள்பட்ட உணர்வுகளின் படைப்பு இது. ஒரு சாமானியன் தன் காதலியின் பிரிவில் வாடி உருகி கசிந்து கரைந்த கண்ணீர் சாரைகள் கோர்த்து கவிதையில் ஆறுதல் பெற்றுக் கொண்ட ஒரு சுவாசத்தின் உயிர்ப்பு இது. சாலையின் வாகன … Continue reading

Posted in அணிந்துரை | பின்னூட்டமொன்றை இடுக