மாசாக்கான் நாட்டு அரசன் நான் – 1 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாசாக்கான் நாட்டு அரசன் நான் – 2 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

மாசாக்கான் நாட்டு அரசன் நான் – 3 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கவிஞர் மன்னார் அமுதனுக்கு திருமண வாழ்த்து!

 

 

 

 

 

 

 

 

 

ஆஹா…. கண்கொள்ளா காட்சி..

கவிதைக்கு –
கவிதையோடு திருமணம்..
 
எழுதுகோல் பிடித்த விரல்களுக்கு 
சிரிப்பென்னும் மோதிரம்..
 
அன்பு தாங்கிய மனதிற்கு
ஆரணங்கு பரிசு..
 
தமிழ் போற்றும் புலமைக்கு
தமிழச்சி துணையாக..
 
சமூகம் சுமந்த புத்திக்கு
இல்லற வரவேற்பு..
 
நல்லறம் பேசும் நாவெல்லாம்
காதலினி பா..’வாய் ஓத..
வாழிய வாழிய வாழிய அன்பிற்குறிய சகோதரா…
 
னிவரும் காலங்கள்
எழிலும் வளமுமாய் பூத்து
நற்செல்வங்கள் பதினாறும் பெற்று
நல்லாசைகளெல்லாம்  நிறைவேறி
நாளும்; நாலும்;  நாடும்; பாரும் போற்ற
வாழ்க வாழ்க நீ பல்லாண்டு!
 
பேரன்புடன்..
 
உலக உயிர்களின் சார்பாகவும் –
வித்யாசாகர்
Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , , | 10 பின்னூட்டங்கள்

ஒரு வெற்றியின் ரகசியம் – 1 (சிறுகதை)

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்