பிரிவுக்குப் பின் – 5

நீ
நான்
என்பதில் –
அதிக
வேற்றுமையில்லை;
பெண்
ஆண்
என்பதைத் தவிர!
—————–
பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

வாழ்கையில் என்ன செய்தோம்

வக்கிரம்
கோபம்
சுயநலம்
கருத்து வேறுபாடு தாண்டி
தமிழுக்காய் இணைந்திருப்போம் தோழர்களே!

வாழ்கையில் என்ன செய்தோமோ
முழுதாய் வரலாறு – அறியப்போவதில்லை; போகட்டும்,
விட்டுசெல்கையில் என்னவைத்தோமென –
வரலாறு தன் சிறப்பேட்டில் குறித்துக் கொள்ள
வாழ்ந்துக் காட்டுவோம் தோழர்களே!

இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

இந்த தளம் பற்றி

இந்த தளம் பற்றி உங்களின் மேலான கருத்துக் கணிப்பை தெரிவிக்க விரும்பினால் இந்த சுட்டியை உங்களின் உலாவியிலிட்டு சொடுக்கி தங்களின் நிறைவான ஓட்டினை பதிவு செய்துக் கொடுங்கள்:- http://answers.polldaddy.com/poll/2409802/

வலையில் பயணித்தமைக்கு மிக்க நன்றிகளையும்; மீண்டும் மீண்டும் வருவதற்கான அன்பு விண்ணப்பத்தையும் வைத்துக் காத்திருப்பவனாகவும்..

உங்களன்பு வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 4

நாட்கள்
பல கடந்த பின்பும்
நான் மட்டும் –
அங்கேயே நிற்கிறேன்;

உன்னை-
விட்டுப் பிரிந்த
அந்த –
கடைசி நொடிகளில்!!
———————-
பிரிவுக்குப் பின்

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக

இணைய வசதியோடு தமிழில் தட்டச்ச..

இணைய வசதியோடு தமிழில் தட்டச்ச இந்த இணைப்பை சொடுக்கவும்:-  “தமிழ் தற்காலிக மென்பொருள்”

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , | 11 பின்னூட்டங்கள்