Tag Archives: இசை

ஈழ மண்ணிலிருந்து இன்னொரு இசையின் பயணம்..

காதலும் வீரமும் கலந்தேப் பிறந்த தமிழனின் இசைப் பயணத்தில் கலக்க வந்துள்ள இன்னொரு புதிய காதல் பாடல், முகில் படைப்பகத்தின் ஏழாம் இசைப் படைப்பான இப்பாடலை ‘இசை இளவரசன் திரு.கந்தப்பு ஜெயந்தன்’ வவுனியாவிலிருந்து இசையமைத்து, தன் குரலிலேயேப் பாடியும் கொடுத்துள்ளார். ஈழ மண்ணிலிருந்து வந்து நம் காதுகளின் வழியே மனதைத் தொடுமொரு பாடலை நன்றிகளோடு உங்களின் … Continue reading →

Posted in பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஒரு புதிய திரைமொழி ‘வழக்கு எண் பதினெட்டுங் கீழ் ஒன்பது’ (திரைவிமர்சனம்)

“திரைப்படத்திற்கு ஒரு புது மொழி இருக்குமெனில் அதை இனி இவ்வுலகம் தமிழரிடமே கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். சொல்லித் தருவோர் முன்வரிசையில் நம் பாலாஜி சக்திவேலை முன்னிறுத்தலாம். மனதை அறுக்கும் காட்சிகளிடையே முகம் அதட்டாமல் ஒரு அறிவுரையை உள்புகுத்தும் பாடலை அமைப்பதெப்படியென இந்தப்படத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பார்க்கப் பார்க்க திகட்டாமல் உணர்வில் ஒட்டிக் கொள்ளுமளவிற்கு பாத்திரத்திற்கு ஏற்றார் போல் … Continue reading →

Posted in திரை மொழி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்