Tag Archives: ஏழ்மை

19 அன்றிலிருந்தே வலிக்கிறது; காதலினிந்த சேரா வலி..

காதல் கண்களில் ரத்தமாக வழிந்த நாட்களது, அந்த நமதான நாட்கள்.. மழை சுட்டதும் வெயில் நமை நனைத்ததுமான அன்றைய பொழுதுகள் பெரும் பொக்கிசமானவை.. இமைநிறைய கனவும் உயிர் நெடிய பயமுமாய் பதற்றமுற – நம் பிரிவை எண்ணி நாம் வாழ்ந்த அந்த நாட்கள் அத்தனையும் அத்தனை மரணத்திற்குச் சமமானவை.. நம்பிக்கையின் அடிவேரெடுத்து நம் மணப்பந்தல் தைத்த … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

18, இரத்தத்தில் நனைந்த நரக இரவுகள்..

இரத்தம் உறையும் வேகம்போல் என்னுள் அடர்ந்துப் போன உன் நினைவில் வலிக்கிறது அம்மா அந்த நாட்கள்.. நான் சிரித்த முகம் மட்டுமே பார்த்த உனக்கு என் போர்வைக்குள் அழுத நரக இரவுகள் பற்றித் தெரிந்திருக்க உனக்கு வாய்ப்பில்லைதான்.. தடுக்கிவிழுந்தால் அம்மா என்று மட்டுமே கத்தத் தெரிந்த பிள்ளைக்கு – அம்மா தவறிப் போவதென்பது எத்தனைப் பெரிய … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்

46, தங்கத் தமிழரின் தங்க முகம்..

தங்கத் தமிழரின் தங்க முகம், அது தங்கம் சார் அசிங்கமுகம்; தங்கம் தங்கமென்று நெஞ்சுவிம்ம – மனிதர் மனிதரைக் கொல்லும் கோர முகம்; நடிகையின் வெற்றுடம்பை’ உதட்டால் மூடும் தங்கம் அவன் கிரீடம் கூட – மதுரை ஆதினத் தங்கம், சிறைக் கம்பி எண்ணும் கையில் அவன் தொடுவதெல்லாம் நம்ம தங்கம்.. நித்யானந்தா என்று சொன்னால் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

5, நீயும் நானும்தான் கட்டினோம்; ஓட்டை ஓட்டையாய் அந்த வீடு!!

1 நான் உனைக் கடந்துப் போகும்போதெல்லாம் என் கால் உன்மீது பட்டுவிடுகிறதென்று நீ எட்டி என்காலைத் தொட்டு உன் கண்களில் ஒற்றிக்கொள்வாய்; இன்று நீ எனைக் கடந்துச் செல்கிறாய் – எதேச்சையாக உன் கால் என்மீது பட்டுவிடுகிறது; நீ தொட்டெல்லாம் கும்பிடவில்லை நானுன் கால்தொட்டு – என் கண்களில் ஒற்றிக் கொண்டேன் நீ உடனே பதறி … Continue reading

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக