Tag Archives: பயணக் கட்டுரை

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 6)

இதற்கு முன்.. நான் ஒன்றும் பேசவில்லை. பேசாமல் அவரையே பார்த்தேன். என் அமைதியில் நான் அடக்கிக்கொள்ளும் கோபத்தினை அவர் கண்டிருப்பார் போல் – “எனக்கென்ன சீட்டை வாங்கிக் கொடுத்தோமா போனோமான்னு இருக்கனும், ஆனா, தனியா அறைப் போட்டு, ஏசி போட்டு, கூட மேஜைமேல் கூடுதலாக ஒரு மின்விசிறியும் வெச்சு, சுத்துப்பட்டு கிராமத்துல டை கட்டின ஆளா … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

கொழும்பு வழியே ஒரு பயணம்.. (பெருகதை – 5)

இதற்கு முன்… அவர் சற்றும் சலிக்காமல் சவால் விட்டவராகவே எதிரே நின்றிருந்தார். நான் மனதை அடக்கிக் கொண்டு – “அப்படி இல்லைண்ணே. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் கற்பனை பண்ணிக்க  இது சமயமில்லைண்ணே. அங்கே எத்தனை உயிர்கள் செத்து மடிந்துக் கொண்டிருக்கு அது உங்க கண்ணையே உருத்தலையா???” “விடு தம்பி விட்டுட்டு சீட்டு வாங்குற வழிய … Continue reading

Posted in கொழும்பு வழியே ஒரு பயணம், நாவல் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு!

அன்புடையீர் வணக்கம், லண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா. நமது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

எழுத்தாளர் ‘நிலாவின் இந்திய உலா’விற்கான அணிந்துரை!

எழுத்தின் வெளிச்சத்தில் மின்னுகிறது நிலா.. (பயணக் கட்டுரை) சுதந்திரத்தின் வலி உணர்ந்த எழுத்து தடுக்கும் இடமெல்லாம் முயற்சிகளால் உடைத்தெறிந்த திறன் வீழும் உலகம் சரிந்து ‘தலை மேல் வீழினும் – எனக்கொன்றும் ஆகாதேனும் நம்பிக்கை, நிலாவின் நம்பிக்கை! மின்னும் நட்சத்திர வானில் ஒரு புள்ளியாய் தெரிவதல்ல – நட்சத்திரமாக ஓர்தினம் வீழ்ந்துவிடுவதும் அல்ல நிலைத்து வானத்தின் … Continue reading

Posted in அணிந்துரை | Tagged , , , , , , , | 10 பின்னூட்டங்கள்