Tag Archives: பெண்

‘இசை’ படத்திற்கு எழுதிய பாடல்..

திரைப்படத்திற்கு பாடலெழுத எண்ணம் கொண்டவர்களுக்கு ஒரு வாய்ப்பினை பொதுவில் வழங்குவதாகச் சொல்லி இயக்குனர் SJ சூர்யா http://www.youtube.com/watch?v=JqRIvK9McFs இவ்விசையை யூ- டியூபில் பகிர்ந்தார். அதற்கெழுதிய பாடலிது.. பல்லவி —————————————————– ஒரு பெண்ணின் பார்வைக் கடல் பட்டு புது வெப்பம் முளைக்குமோ ஒரு பாடல் பிறக்கும் இசைகேட்டு எந்தன் தாளங்கள் மோகத்தில் தள்ளாடுமோ… ஒரு காற்று ஒரு … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

37, அவள் சிரித்தால் அன்று பூப்பேன்…

  நீ வந்து வந்து செல்கிறாய் உள்ளே பின் வராமலும் கொல்கிறா யென்னை கால்தடம் நீ பதித்தஇதயம் பாவம் நீ பார்க்காத இடந்தனில் நோகும்; பூப்பூத்த ஒரு கணம் போலே உள்ளே சிரிக்கசிரிக்க மலர்ந்தாயடிப் பெண்ணே உன் கால்கொலுசு கதைகேட்கக் கேட்க வருகையின் பூரிப்பில் உயிர்பூத்தேனடி நானே; ஒருநொடி பார்த்தாய் பார்த்தாய் – ஒரு யுகம் … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, பாடல்கள் | Tagged , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கல்லும் கடவுளும்..

மூடிய கண்களின் ஆழத்தில் பளிச்செனத் தெரிகிறதந்த வெளிச்சம்; வெளிச்சத்தை உதறிப் போட்டு எழுந்தேன் கடவுள் கீழே கிடந்தார்!! பாவம் கடவுளென தூக்க நினைத்தேன் – விழுந்தவர்கள் பலர் நினைவில் வர விழுந்துக் கிடவென்று விட்டுவிட்டேன் உன் கோபம் நியாயம் தான் உன்னை இப்படி படைத்தது என் குற்றம் தானே என்றார் கடவுள் உளறாதே நிறுத்து உன்னை … Continue reading →

Posted in கல்லும் கடவுளும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சந்தவசந்தத்தின் படமொழிக் கவியரங்கக் கவிதை..

உயிரில் உருகி உருகி ஒருதுளி விழ விழும் துளி சேர்த்து சேர்த்து வான விரிப்பு கிடத்தி அதில் தமிழ் என்று எழுத தவம் தந்த மொழியே, தமிழே வணக்கம்! புல் முளைத்தால் நெல்லாக்கி நெல் பொருக்கி நெல்பொருக்கி பானைகுவித்து பானைபொங்க பொங்கலிட்டு சர்க்கரையாய் இனிக்க கவிவார்க்கும் நெற்கதிர்நோக்கி இந்த இளம்புல்லின் தலைசாய்ப்பும், மதிப்பு நிறைந்த வணக்கமும்!! … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை, கவியரங்க தலைமையும் கவிதைகளும் | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

16, நீ அப்பா என அழைத்த நாட்கள்; மகளே!!

நீயில்லாத அறைகளில் நகர்ந்து நகர்ந்து தேடுகிறேன் நீயழைத்த அப்பா எனும் வார்த்தைகளை.. எழுந்து ஓடிவந்து நீ என் மீது எகுறிவிழுந்து சிரித்த நாட்களிலிருந்து விலகும் தூரத்தில் – விடுபடுகிறேனம்மா நான்.. சுற்றி சுற்றி நீ ஓட உன்னைச் சுற்றி சுற்றி நான் ஓடிவர நீ விளையாடியதாய் சொன்னார்கள்’ ஆனால் நான் விளையாடிய அந்த பொழுதுகளை எண்ணி … Continue reading →

Posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 12 பின்னூட்டங்கள்