Tag Archives: மனைவி

மழை ஓய்ந்தப்பின் மாற்றங்கள் வேண்டும்.. (வித்யாசாகர்)

இயற்கையின் சீற்றத்தை இயற்கையே மாற்றிக்கொள்ளும். என்றாலும் இழப்பு இழப்புதான் என்பதில் எல்லோருக்குமே வருத்தமுண்டு. ஆனால் ஒரு மரத்தை பிடுங்கியதன் கோபம் கூட இந்த மழைக்கு உண்டெனில் அதன் கோபமும் நியாயம்தானே? அப்போ நம் நிலை? நம் நிலையென்ன, நம் நிலை இனி இயற்க்கைக்கு ஒத்தாற்போல மாறவேண்டும். ஒரு மரம் பிடுங்கினால் இரண்டு மரத்தை நடும் தர்மம் … Continue reading

Posted in அறிவிப்பு, வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

மழைவெள்ளத்தை மனிதத்தால் துடைத்தெடுப்போம்..

கருநாடகா ஐந்து கோடி, பீகார் ஐந்து கோடி, மோடி ஆயிரம் கோடி, நம்ம லாரன்ஸ் ஒரு கோடி, தெலுங்கு நடிகர்கள் பலர் லட்ச லட்சமென ஒன்றுகூடி கோடியை நோக்கிச் செல்கின்றனர். மம்முட்டி ஒரு பட்டியலையிட்டு தன் மனக்கதவோடு பல இருப்பிடங்களை சென்னையில் திறந்துவிட்டிருக்கிறார். சத்தியம் திரையரங்கம் மற்றும் சில கல்லூரிகளும் திருமண மண்டபங்களும் அவசர உதவிக்கு … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

மழைக்கால அவசர மடல்..

உறவுகளுக்கு வணக்கம், மழையால் தவிக்கும் உறவுகளின் நிலையையெண்ணி மனசு பாடாய் படுகிறது. முடிந்தவரை ஒருவருக்கொருவர் அக்கறைக் காட்டுங்கள். எவரவர் வீட்டில் மழை நனைக்காது ஒதுங்கி நின்றுக்கொள்ள இயலுமோ அவரவர் இடம் தந்து உதவுங்கள். எத்தனை காசு பணம் வைத்திருந்தாலும் இந்த உயிர் ஒருமுறை போனால் வராது; போகும் முன் உதவ முன்வாருங்கள். நம் ஒவ்வொருவராலும் நமக்குக் … Continue reading

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

38, காதலின் திராவக நொடிகள்..

உனக்காக உள்ளே கரையும் மிட்டாய் நினைவுகள் அத்தனை இனிப்பு.. உன் கண்களில் ஒளிரும் புன்னகைப் பேரலையால் – என் உயிரெல்லாம் வெளிச்சம்.. நெஞ்சைச் சுடும் உன் செந்தீ பார்வை பட்ட இடமெல்லாம் காதல்.. உன் கரும்புப் பேச்சை மென்றுத் தின்ற காதோரம் பல கனவுகளின் சப்தம்.. உன் தெளிந்தப் பேச்சில் துளிர்க்கும் ஆசையை ஒடித்து ஒடித்துநான் … Continue reading

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

40, பிஞ்சுப்பூ கண்ணழகே..

1 கையில் அழுக்கென்கிறேன் அப்படியே முத்தமிடுகிறாய்.. அச்சோ!!!!! வியர்வை என்கிறேன் அப்படியேக் கட்டிப்பிடித்துக்கொள்கிறாய்.. அம்மம்மா போதும் போதும் என்கிறேன் பிரிகையில் நிறுத்தாமல் அழுகிறாய் இயற்கை உன்னைத் தாயாகவும் என்னை மகனாகவும் பெற்றிருக்கலாம்.. ——————————————————————– 2 கண்சிமிட்டி கண்சிமிட்டி அத்தனை அழகாகப் பேசுகிறாய், மொத்தத்தில் உயிரென்பதை நீயேத் தாங்குகிறாய், நீ பேசும் சொற்களும் சிரிப்பும் மட்டுமே பொக்கிசம் … Continue reading

Posted in பிஞ்சுப்பூ கண்ணழகே | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக