Tag Archives: முகில் பதிப்பகம்

65) உயிர்வரை உனையே நினைத்திருக்கும்..

1 அன்பில் – உயிருருகி உயிருருகி போகிறது. இதயங்களால்; இதயம் நிறைவதேயில்லை!! ——————————————————— 2 உனக்காக காத்திருக்கையில் வீழும் மணித்துளிகளை சேமித்தேன் யுகம் பல அடங்கிப் போகிறது; இன்னும் காத்துத் தான் இருக்கிறேன் என் காத்திருப்பில் எப்படியோ பிறந்து விடுகிறது – உனக்கான இரக்கம்.. காலம் எனை கொள்ளும் உனக்கான காத்திருப்பின் வேதனையில் பிறக்கும் இரக்கமோ … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

40, கண்ணைப் பறிக்கிறாள் அவள்; இதயம் துடிக்கிறதே!!

உச்சிவெயில் எனை எரிக்கும் சூட்டை உன் ஒற்றை பார்வை தனித்ததடி நாளையும் வந்து இங்கே நிற்பேன் – நீ வந்தால் வாழ்க்கை சொர்கமடி! சற்று களைந்து சிலிர்ப்பும் உன் அடர்கூந்தல் காற்றில் பறக்கும் என் இதயமடி – காடு போல் பரந்துகிடக்கும் என் இதயதெருவில் நீ மட்டுமே வீற்றிருக்கும் தேவியடி! நெற்றி சுருக்கி நீ பார்த்தாய் … Continue reading

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.., பாடல்கள் | Tagged , , , , , , , , , , | 10 பின்னூட்டங்கள்

முகில் பதிப்பகத்தின் புதிய வெளியீடு……..

அன்பு வணக்கம் நட்புறவுகளே.., அவளின்றி நான்; இறந்தேனென்று அர்த்தம் கொள்!! நம் எழுத்துப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு தரும் நட்புள்ளங்களுக்கு என் மணம் நிறைந்த நன்றிகள் நிறையட்டும்!! பேரன்புடன்.. வித்யாசாகர்

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்