Tag Archives: வித்யாசாகர் கவிதை

84 உடையாத கண்ணாடியில் உலகிற்குத் தெரியாத நம் முகங்கள் !!

நாட்கள் தொலைத்திடாத அந்த நினைவுகளில் சற்றும் குறையாமல் இருக்கிறாய் நீ; உனை பார்த்த பழகிய உன்னோடு பேசிய முதல் பொழுது முதல் தருணம் – உடையாத கண்ணாடியின் முகம் போல பளிச்சென இருக்கிறது உள்ளே; ஓடிவந்து நீ சட்டென மடியில் அமர்ந்த கணம் என்னை  துளைத்து துளைத்து பார்த்த இருவிழிகள், எனக்காக  காத்திருக்கும் உனது தவிப்புகள் … Continue reading →

Posted in பறக்க ஒரு சிறகை கொடு.. | Tagged , , , , , , , , , , , | 11 பின்னூட்டங்கள்

வித்யாசாகரின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழா!!

தேசம் நமக்காக என்ன செய்தது என்பதைவிட தேசத்திற்காக நாம் என்ன செய்தோம்? என்றக் கேள்வியை இனி மாற்றி, நாம் தான் நம் தேசத்திடம்; தமிழராகிய எங்களுக்கு என்ன செய்தாய் என் தேசமே? என்றுக் கேட்கவேண்டும் போல்!! அத்தனை இந்தியா மீதான தேசபக்தி நம் ரத்தத்தில் முழுதுமாய் ஊறிப் போய், வந்தேமாதரம் வந்தேமாதரம் என்று சொல்லச் சொல்ல … Continue reading →

Posted in அறிவிப்பு | Tagged , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

நிம்மதி; கிலோ நாலு ரூபாய்!!

அது ஒரு மலையடிவாரப் பகுதி. அங்கு ஒரு செல்வந்தர் மகிழுந்தில் வந்து இறங்கினார். சுற்றி நாங்குப் புறமும் பார்த்தார். மலையினை நோக்கி பார்த்தார். சற்று தள்ளி ஒரு வயதானவர் ஒருவர் காவி உடையில் நின்றிருக்க அவரிடம் சென்று – “ஏங்க இங்க ஒரு பிக்குளி சாமியார் இருப்பாராமே அவரைப் பார்க்க முடியுமா?” “ஏன் முடியாது, தாராளமா … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

40 விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு விலைபோகும் ஓட்டு எந்திரங்களல்ல – நாம் நாளைய விதியை இன்றெழுதும் தேர்தல் பிரம்மாக்கள்; இலவசத்தில் மதிமயங்கி எடுத்து வீசிய ஊழல் பணத்தில் வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம் தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும் மண்ணின் – உரிமை குடிகள்; போட்டதை தின்று விரித்ததில் தூங்கிப் போகும் புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல … Continue reading →

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

வளைகுடாவிலிருந்து; அன்புள்ள அம்மாவிற்கு மகனெழுதும் கடிதம்!!

அன்புள்ள அம்மாவிற்கு, வீடும் நீயும் உறவுகளும் நலமா அம்மா? அப்பாவிற்கு என் வணக்கத்தையும் அன்பையும் சொல்லுங்கள் அம்மா. நானும் நண்பர்களும் உங்களின் நினைவுகளை தாங்கியவண்ணம் இங்கு நலமாக உள்ளோம். நலமெனில், உணவிற்கு பஞ்சமின்றி உடுத்தும் ஆடைக்கு பஞ்சமின்றி உடனிருக்கும் தோழமைக்கு பஞ்சமின்றி நலம். இது ஒரு வேளைதவராமல் மருந்துண்ணும் கட்டாய வாழ்க்கை அம்மா. ஏழுமணிக்கு வரிசையில் … Continue reading →

Posted in வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்