Tag Archives: வித்யாசாகர் சிறுகதை

14 கடவுளைக் கொல்லும் சாமிகள்!!

நாலு ரூபாய் வருவாயில் நானூறுக்கும் மேலேக் கனவுகள், யார் கண்ணைக் குத்தியேனும் தன் வாழ்வைக் கடக்கும் தருணங்கள்; சாவின் மேலே நின்றுக் கூட தன் ஆசை யொழியாச் சாபங்கள், ஆடும் மிருக ஆட்டத்தில் மனித குணத்தை மறந்த மூடர்கள்; போதை ஆக்கி போதை கூட்டி எழுச்சிப் பாதை தொலைக்கும் பருவங்கள், படிப்பில் படைப்பில் கணினியில் வாய்ப்பேச்சில் … Continue reading

Posted in நீயே முதலெழுத்து.. | Tagged , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

ஒரு தோசையும்; தொட்டுக்க நாலு மாத்திரையும்.. (சிறுகதை)

குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , | 18 பின்னூட்டங்கள்

குழந்தைகளிடம் கவனம் கொள்ளுங்கள்!!

கடைத் தெருவோரம் சில கண்ணீர் துளிகள் ‘ஒரு வாகன நெரிசல் உள்ள பகுதி – அங்கே பக்கத்து வீட்டுக் காரரிடம் பேசிக் கொண்டிருக்கிறாள் ஒரு பெண்மணி?’ அந்நேரம் பார்த்து – அங்கு வந்த அவளின் குழந்தை ‘தாய் மடியை முட்டி..முட்டி.. பால் குடிக்கும் கன்றினைப் போல் புடவைத் தலைப்பை – இழுத்து – சுழற்றி கெஞ்சி … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

நேரத்தை தின்ற நாள்காட்டியும், ராகுகாலமும் (சிறுகதை) மாதிரி!

அத்தை  அவசரம் அவசரமாக வெளியே செல்லப் புறப்பட்டாள் நான் அவள் பணப் பையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு நிற்க அத்தை தயங்கினாள். என்ன அத்தை என்றேன், “திங்கள் கிழமையில்ல இன்னைக்கு” என்றாள் அதனாலென்ன அத்தை, உங்களுக்கு நேரம் சரியாக இருக்கும் நீங்க போயிட்டு வாங்க என்றேன். “இல்லடி, மணி ஒன்பதுக்கு முன்னாடி இருக்கே இப்போ ராகுகாலம்ல?” … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

என் தாத்தாவின் மூக்குக் கண்ணாடி ‘ரொம்ப புதுசு’

“ஏண்டா இவ்வளோ சம்பாரிக்கிரியே எனக்கிந்த மூக்கு கண்ணாடிய மாத்தி தரக் கூடாதா ..” “மாத்திடலாம் தாத்தா.. தோ இந்த மாசம் .. இந்த மாசம் கண்டிப்பா மாத்திடலாம் தாத்தா “ “போடா.. போடா.. போக்கத்தவனே.., இதை தானே எப்பவும் சொல்ற.. பாரு என் கண்ணே அவுஞ்சி போச்சி “ “இந்த மாதம்.. கண்ணாடியோட.. வந்தா தான் … Continue reading

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , | 22 பின்னூட்டங்கள்