Tag Archives: வித்யாசாகர் பக்கம்

உண்மையின் வெளிச்சமேந்து..

உயிர்கள் போகையில் பசியைப் பற்றி பேசுவது கூட தர்மமல்ல; மக்கள் மாண்டுகொண்டிருக்கிறார்கள் அதற்கு கூடி ஏதேனும் செய்ய இயலுமெனில் செய்வோம், அதைவிடுத்து வெறுமனே ஒருவருக்கொருவர் கருத்துமோதலிட்டு இருக்கும் ஒற்றுமைத் தன்மையையும் இழந்துவிடவேண்டாம் உறவுகளே.. வரும் எந்த தகவலையும் நாம் நன்னெஞ்சோடு பகிர்கிறோம், எனவே அது நம் முழு சொத்தோ முழு பொருப்பிற்கிணங்கி நம் பிள்ளையோயாகிவிடாது. எனவே … Continue reading →

Posted in அறிவிப்பு, கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள்! | Tagged , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

வார்த்தை சில்லுகள்..

1 மிருகம் மனிதனைக் கொன்றது’ கொலை மனிதன் மிருகத்தைக் கொன்றால்; கடை! 2 மரங்களை வெட்டி கூடுகள் கலைத்து கட்டப்பட்டது ஒரேயொரு குடிசை! 3 பிணங்களென எரித்துவிட்டார்கள் இத்தனை லட்சமென்று சொன்னார்கள் என்னைச் சேர்க்காமல்! 4 காற்று நிறைய இருக்கிறது தமிழர் வலியும், துரோகமும், அநீதியும் சுவாசிப்பவர்களுக்கு வலிக்கவேயில்லை.. 5 ஓட்டுப்போட்டு ஓட்டுப்போட்டுதேர்ந்தெடுத்தோம் லஞ்சம் வாங்கும் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

நில அதிர்ச்சி மற்றும் சுனாமி ஆய்வுக் கட்டுரை – விஞ்ஞானி.க.பொன்முடி

உண்மையில் சுமத்ரா தீவிற்கு அருகில் உள்ள சிமிழு என்ற தீவு உயர்ந்ததால்தான் நில அதிர்ச்சியும் தெற்காசிய சுனாமியும் ஏற்பட்டது. இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த சுனாமி ஏற்பட்டதற்கு , இந்திய நிலத் தட்டு பர்மா நிலத் தட்டிற்கு கீழே உரசிச் சென்றதால்தான் அந்த நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது ,என்று நாசா என்று அழைக்கப் … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , | 10 பின்னூட்டங்கள்

அருமை கவிஞர் தி. தமிழினியனின் கவிதைகள்..

ஆசை ஆதி மனிதர்களாய் இருக்க ஆசை; ஆடையற்றவர்களாய் அல்ல ஜாதியற்றவர்களாய்! —————————————— காதல் அருகில் நீயிருந்தால் அகிலத்தையே மறக்கிறேன்; அகன்று நீ சென்றால் அக்கணமே உயிர்துடிக்கிறேன்! —————————————— காதலிக்காக.. மீரா – கண்ணனுக்காக காத்திருந்தாள் கையில் வீணையோடு; உனக்காகவே காத்திருக்கிறேன் இதயம் முழுதும் நான், காதலோடு! —————————————— கல்லறை பூக்கள் பெண்கள் பூக்கள் தான் மண்மீது … Continue reading →

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | Tagged , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்