வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 905,013
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஏப்ரல் 2026 தி செ பு விய வெ ச ஞா 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Tag Archives: வித்யாசாகர்
காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே..
தமிழினமே.. தமிழினமே.. என் தமிழினமே.. விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோக் கற்ற தமிழினமே… காலத்தை காற்றுப் போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே… தமிழினமே… தமிழினமே… என் தமிழினமே… எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே.. யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை … Continue reading
மூன்றாம் உலகப் போரைத் தடு; அணு உலைகளை மூடு (சிறுகதை)
முக்கியச் செய்திகள் வாசிப்பது நளாயினி சுப்ரமணியம். கடந்த மூன்று தினங்களாக காஸ்மீர் தலைநகரின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தனது படைகளை நிறுத்திக் கொண்டு போருக்குத் தான் தயாராக இருப்பதாக மார்தட்டி வருகிறது. அதைப் பற்றி வருத்தமடைந்த அரசுதரப்பு போர் குறித்து ஆலோசித்து வருவதாகவும், போர் இரண்டு நாடுகளிடையே பெரும் சேதத்தை விளைவிக்கும் என்பதைக் கருத்தில்கொண்டும் மறுப்புத் … Continue reading
Posted in சிறுகதை
Tagged அணு, அணுகுண்டு, அணுகுண்டு சிறுகதை, இந்தியா, உலகப்போர், உலகம், கதை, கதைகள், சிறுகதை, தமிழ் கதைகள், திறக்கப் பட்டக் கதவு, தீவிரவாதம், பாம், புத்தக விற்பனை, போர், மடம், மலேசியா, மூன்றாம் உலகப் போர், வித்யாசாகர், வித்யாசாகர் கதைகள், விற்பனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மார்க்கம், vidhyasagar, vithyasagar
4 பின்னூட்டங்கள்
எல்லோருக்கும் எட்டாத ஏழாம் அறிவு.. (திரைப் பார்வை)
தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே … Continue reading
Posted in திரை மொழி
Tagged இனம், எழாமறிவு, ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு, ஏழாம் அறிவு திரை விமர்சனம், ஏழாம் அறிவு திரைப்பட விமர்சனம், கலை, குங்ஃபூ, குங்பூ, சண்டை, சீனர், சீனா, சூர்யா, திரை மொழி, திரைப்படம், பீட்டர் ஹெய்ன், வர்மம், வித்யாசாகர், வித்யாசாகர் விமர்சனம், விமர்சனம், ஸ்ருதி, ஹரிஷ் ஜெயராஜ்
9 பின்னூட்டங்கள்
18) பெண்களைத் தேடும் கண்கள்..
கண்குத்திக் கிழிக்கும் பார்வைகளில் வடிகின்றன காமப்பசிக்கான ரத்தம், இரத்தம் சுவைக்கும் மிருகக்கடலில் விட்டில்பூச்சிகளென விழுந்து – உடலாசைநெருப்பில் கருகிப்போகின்றன பல பெண்களின் முகங்கள்; பச்சைப் பச்சையாய் மணக்கும் – அம்மா அக்காத் தங்கைகளின் வாசமருத்து, எப்படி ருசிக்கிறதோ அந்த வெறும் தசையும் வளைவுகளும் உரிமையில்லாப் பார்வையும்; மனதை ரணமென வலிக்கச் சுடும் – குற்றவுணர்வை கசக்கியெறிந்துவிட்டு … Continue reading
Posted in நீயே முதலெழுத்து..
Tagged எச்சரிக்கை கவிதைகள், ஐக்கூ, ஐக்கூக்கள், காமம், குறுங்கவிதை, சுகம், துளிப்பா, நீயே முதலெழுத்து.., நெடுகவிதை, பெண், பெண்கள், பெண்டிர், பேதை, போகம், போதை, யாதார்த்தக் கவிதைகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், girls, ladies, women
5 பின்னூட்டங்கள்
17) சமைக்கிறவன் சொல்லாதக் கதை…
நாலுச் சுவத்துக்குள்ள வாழ்க்கைதாங்க – எங்க கட்டில்சுகமும் கனவுலதாங்க, சம்பளமெல்லாம் பெருசுதாங்க – அதைச் சம்பாதிச்சும் வாழ்க்கை நெருப்பிலதாங்க; சுட்ட பணம் பளபளக்கும் – மிளகாய்ச் சிவப்பாய் நாட்கள்கூடக் கடக்கும், அனல்’ல வெந்து சாகும்வரை – நாங்க சமைக்கும் சோறு மணமணக்கும்; நொந்த மனசு நெடுநாள் வலிக்கும் – கரண்டி துழாவி’ தெரியும் முகங்களைப் பார்க்கும், … Continue reading


















