Tag Archives: விபத்து

35, நினைத்தாலே இனிப்பவள் நீ..

1 உனக்குத் தெரியுமா எனக்கு இப்போதெல்லாம் போதை நிறைய ஏறிக் கிடக்கிறது வெறும் நீயெனும் போதை.. ———————————————————————— 2 உனக்குத் தூக்கத்தில் வரும் கனவும் எனக்கு வரும் கனவும் ஒன்று தான்; நீ எனக்குச் சொல்லாததும் நானுனக்குச் சொல்லாததும் அது.. ———————————————————————— 3 கைக்குட்டையை கொடுத்து மடித்து வைத்துக் கொள் என்றாய்.. எனக்குத் தெரியும் நீ … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

இது உனக்கானது..

நீ தான் நீதான் எனக்குள் இத்தனைப் பெரிதாக இருக்கிறாய்.. உனக்காக மட்டும்தான் என் இதயம் நினைவின் கனத்தோடு துடிக்கிறது.. ஒரு தொடுதல் ஒரு பார்வையில் நீ மட்டுமே உள்ளே கனவாக விரிகிறாய்.. நிலம் சொந்தம் நீர் சொந்தம் வானமும் வானத்திற்கப்பாற்பட்ட அனைத்துமென நித்தம் நித்தம் இந்த வாழ்க்கையை எனக்கு சொந்தமாக்கித் தருபவள் நீ தான்.. நீ … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

30, இரண்டு சொட்டுக் கடல்..

                    சத்தத்தில் மறையும் உலகை மௌனத்தால் திறக்கிறேன்., ரத்தத்தில் உறையும் மனிதத்தை அன்பினால் பிரிக்கிறேன்., முத்தத்தில் ஊறும் மனதிரண்டை இதோ இதோ – உனக்காக ஒன்றும் எனக்காக ஒன்றுமாய்க் கேட்கிறேன்.. உலகெங்கும் பூக்கும் புன்னகையனைத்தையும் மனதால் பறித்துக்கொண்டு வா பெண்ணே முத்தங்களின் சிறகு … Continue reading →

Posted in நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

71, யாரையும் நோகாத கனவுகள்..

வலிக்காமல் சலிக்காமல் நினைவுகளிலிருந்து அற்றுப் போகாமல் நிஜம் பூத்த மலர்களின் – வாசத்தொடும், வரலாறாய் மட்டும் மிகாமலும், முன்னேற்றப் படிக்கட்டுகள் நிறைந்த பல்லடுக்கு மாடிகளின் முற்றத்தில் – மல்லிகைப் பூக்க, ஒற்றை நிலாத் தெரிய, மரம் செடி கொடிகளின் அசைவில் – சுகந்தக் காற்று வீசும் – தென்றல் பொழுதுகளுக்கிடையே; வஞ்சனையின்றி – உயிர்கள் அனைத்தும் … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , | 13 பின்னூட்டங்கள்

66) அரைகுடத்தின் நீரலைகள்..

1 வெற்றிடத்தையும் வண்ணங்கள் நிறைத்துக் கொள்வதை பார்வை அறிகிறது! —————————————————————– 2 யாருக்காகவும் யாரும் இல்லை என்பதே உண்மை; ஆனால் எல்லோருக்காகவும் எல்லோரும் இருக்க முயன்றதில் இயற்கை; மரணம் ஆனது!! —————————————————————– 3 எங்கு சுற்றினாலும் இதயம் கிடைக்கிறது, அதில் சில இதயங்கள் மட்டுமே நமக்காக இயங்குகிறது.. —————————————————————– 4 உணர்வுப் பூர்வமாய் பிறரை கலைக்க … Continue reading →

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக