Tag Archives: விருது

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –7)

இதற்குமுன்.. அது ஒரு பெரிய வளாகம். அங்கே, வயது கருதி முதுமை கருதி உடனே எழுந்துவர இலகுவாக முன்னாள் உட்கார வைத்திருந்தார்கள் ஜானகிரமானை. தொன்னூரு சதவிகிதத்திற்கும் மேல் வயதில் முதிர்ந்தவர்களே விருது பெற வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது. உலகின் பார்வையில் படத் துடித்த அன்றைய இளைஞர்களின் ரத்தம் சுண்டியபின் விருதுகளெல்லாம் இன்று வெறும் பெயருக்கு … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 6 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 6)

இதற்கு முன்.. ஒரு கடிதம் தாமதமாய் கிடைத்ததால் முடிந்து போனோரின் கதையெல்லாம் ஏட்டிலும் வராமல், எட்டி தபால்நிலையத்தின் கழுத்தையும் பிடிக்காமல், பட்டமரம் போல நம்மால் கண்டுகொள்ளப் படாமலே விடப்பட்டுள்ளது. காய்ந்த மரங்களின் அடிப்பச்சை தொலைந்தபின்னும் அதன் மீது எழுதப்பட்ட எத்தனையோ உயிர்களின் வரலாறுகள் நமக்கெல்லாம் தெரிந்துக் கொண்டாயிருக்கிறது? எரிக்க கட்டைக்காகும் எனும் வரையிலான ஒரு சுயநலம் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 5)

இதற்கு முன்.. வாணி அந்த இருட்டிலும் ஓடிச்சென்று காய்கறிகள் அரிசி மண்ணெண்ணை எல்லாம் வாங்கிவந்து சமைத்து அப்பாம்மாவிற்கு உணவு பரிமாறி, அவர்கள் உண்டபின் தானும் உண்டுவிட்டு அப்பாவின் புதிய எழுத்துக்களை எல்லாம் சேகரித்து பத்திரமாக எடுத்துவைப்பதற்காக ஒவ்வொன்றினையாய் எடுத்து படித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஜானகியம்மாள் உணவுண்டு மருந்தும் சாப்பிட்டுவிட்டு ஒருபக்கமாக திரும்பிப் படுத்துக்கொண்டு வாசலுக்குவெளியே தெரியும் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 4)

இதற்கு முன்.. மருந்துக் கடையின் வரிசையில் ஆட்கள் குறைய கையை அன்னாந்து நீட்டி மருந்துக் கடைக்காரரை அழைத்தார் ஜானகிராமன். ‘இங்ஙனம் நெடுநாளாய் அவளுக்கு நெஞ்சுவலி வந்துப் போகிறதென்றும், உடம்பெல்லாம் சோர்ந்துப் போகிறதென்றும், கைகால் உடம்பிலெல்லாம் அங்காங்கே அடிக்கடி கட்டிப்போல வருகிறதென்றும், கண்பார்வை கூட மங்கிப் போகிறதாமென்றும் சொல்லி மருந்து கேட்க – “கிழங்கு சோளம் எண்ணெய் … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி – 3)

இதற்குமுன்.. அந்தப் பழைய புத்தகம் விற்பவனின் மனைவி அவருடைய அந்த தாய்வீடு கவிதையைக் கேட்டு அழுதுக் கொண்டேப் போக, அவனும் மிக வருத்தமுற்றான். அந்த கவிதையிருந்த அந்த புத்தகத்தை தனக்கே கேட்டு வாங்கிக் கொண்டான். அவரை கையெழுத்துப் போட்டு இரண்டு வரி அதில் எழுதிக் கொடுங்கள் ஐயா என்று பணிவுடன் கேட்டும்கொண்டான். அவருக்கு மனது சற்று … Continue reading →

Posted in சிறுகதை | Tagged , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்